உங்கள் படத்தை வைத்து நிதி நிறுவன மோசடியை எப்படி அனுமதித்தீர்கள் @mkstalin ?
ஏழை மக்களை குறி வைத்து நிதி நிறுவனம் என்ற பெயரில் சில பிராடு ஆசாமிகள் திருடுவதை வேடிக்கை பார்க்க எதற்கு ஒரு முதல்வர் @CMOTamilnadu ?
கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கிடைப்பதில் எந்த தங்குதடையுமின்றி தன்னிறைவு பெற்ற தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் திரு. @mkstalin அவர்களின் படம் போட்ட சட்டைபோட்டு வந்து பட்டப்பகலில் கொலை செய்யும் அளவிற்கு தைரியம் கொடுத்திருப்பது இந்த விடியல் ஆட்சி. #கொலைக்களம்_தமிழ்நாடு