இனியவளே! என் இதயம் நிறைந்தவளே!
இரவல் பெற்ற என் இதயம் எங்கே!
இடைவிடா என் துடிப்பு எங்கே!
செய்தி சொல்லி அனுப்பிவிடு...
கூடுதான் இங்கிருக்க...
ஜீவன் போன ��ிசை அறியேன்!
உந்தன் வாசத்திலே என் ஜீவன் வாழுதடி! வாழ எனக்கும் இதயம் கொடுத்துவிடு...வாழ்ந்துவிட்டு போகிறேன்...
#தென்புலத்தான்
நம்மக்கும் அணிலுக்கும் என்ன தெரியுமா வித்தியாசம்
நம்ம 500k tag போட்டுட்டு அத வீடியோ எடிட் பன்னுவோம்
அவங்க 500k போடமா எடிட் பன்னி வட சுடுவாங்க
இது வித்தியாசம் 😒😒
#June22THALAFansDay#Valimai