2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் இளைஞர்கள் போட்டி.. உங்கள் ஆதரவு உண்டா?
வேட்பாளரிடம் உங்கள் கோரிக்கை என்ன #ISupport2021YouthRule ல் comment பண்ணுங்க 💪
எதற்க்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.?
இளைஞர்களை சிந்திக்கவிடாமல் சர்ச்சைகளுக்குள்ளும் சூழ்ச்சிகளுக்குள்ளும் வைத்திருக்கும் இவர்களின் பிரிவினை அரசியலை ஒதுக்கி தொலைநோக்கு சிந்தனையிலும், ஆக்கப்பூர்வ சிந்தனையிலும் பயணிப்போம்.
@Suriya_offl#TNYP#WeStandWithSuriya
மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கு #முரசொலி நாளிதழில் கட்டாயமாக ஊராட்சி நூலகங்களுக்கு வாங்குவதற்கான சுற்றறிக்கையை கண்டோம். அந்த அறிக்கை தொடர்பாக தீர்வு காண வேண்டும் என்று #தமிழ்நாடுஇளைஞர்கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
✍️விளக்கமான அறிக்கை உங்கள் பார்வைக்கு 🙏
@mkstalin
"மே 2 அன்று ஒரு சிமெண்ட் மூட்டையின் விலை 380 ரூபாய். இன்று 520 ரூபாய்!
சிமெண்ட் விலை ஏற்றத்தை தமிழக அரசு கவனத்தில் கொண்டு விலையேற்றத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று #தமிழ்நாடுஇளைஞர்கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
@mkstalin@drdrajasekar@CMOTamilnadu
பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு...
திரு.L முருகன் @LMuruganBJP அவர்களே என்ன ஒரு புத்திசாலித்தனம் இட ஒதுக்கீடு எதிராக பேசிவிட்டு தனி தொகுதியில் போட்டியிடுவதா?
#BJPfails#Candidate#Assemblyelections2021