பெற்றோர்கள் துப்புரவுப்பணி செய்வது வலைதளங்களில் பரவியதால், சகமாணவர்கள் கேலி கிண்டல்! துப்புரவுப்பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பை தொடரமுடியாமல் மனவேதனை, த.வெ.க ரீல்ஸ் மனநோயாளிகள் அட்டூழியம்! @CMOTamilnadu@tnschoolsedu@Kalaignarnews@Theekkathir@DMKITwing
எட்டு தலித்துகளை அமைச்சர்காளக்கிவிட்டோம் என்று பெருமை பேசும் த.வெ.க அரசே! தொடரும் தலித்துகள் படுகொலைகளை தடுத்திட ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடு! @Kalaignarnews@sunnewstamil@tncpim@VCK_in