இயலாமையைச் சரிசெய்து மேம்படுத்திக்கொள்ள முயலாமல், அதைத் தமிழுக்கு எதிராகத் திருப்பி நியாயப்படுத்த நினைக்கும் நிதியமைச்சரின் போக்கு கண்டனத்துக்குரியது!
தமிழ்நாட்டில் நிதியமைச்சராக இருந்தவர்களின் பட்டியலை இன்றைய நிதியமைச்சர் @MarieWilson_TVK அவர்கள் பார்த்துவிட்டு, அந்தப் பொறுப்புக்குரியவராக நடந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்!
#Budget #TNAssembly
எங்கள் தலைவர் எப்போதும் மக்கள் மனதில் இருப்பவர்!
மக்கள் மனதில் நீங்கள் முழுமையாக இல்லாததால் தான் உங்களுக்குப் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
மாண்புமிகு எதிர்க்கட்சி துணை தலைவர் திரு @KN_NEHRU அவர்கள்.