சிறுவர்கள் தப்பி ஓட்டம்
செங்கல்பட்டில் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட தண்டனை பெறும் சிறுவர்கள் மெயின் கேட்டை உடைத்து தப்பி ஓட்டம்
வெளியே வந்த சிறுவர்கள் 3 பேரை தாக்கி செல்போன், பணம், பைக்கை திருடியுள்ளனர். பாதுகாப்பு மையத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிப்பு
#chengalpattu #police #thanthitv
காங்கிரஸ் ராகுல் காந்தி @RahulGandhi உனக்கு தான்
ஜல்லிக்கட்டு எதிராக பொங்கிய பீட்டா @trishtrashers கூட்டம் எங்கே..
நாய் 🐕 பாதுகாப்பு பற்றி பேசிய அழுத நடிகர்கள் எங்கே
மேகதாது அணையை கட்டினால்
புலி 🐯 4 மான் கொம்பு மான் என எல்லாம் அழியுமே
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இரண்டு மாவட்ட செயலாளர் இந்த வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்
#BAN_VCK@PMOIndia@CMOTamilnadu
இரண்டு கொல்டிகள்(NTR, Dhanush) சண்டை போட்டுகொள்கின்றனர் நம் தமிழ்க் கடவுள் அருள்மிகு முருகபெருமானுக்காக!
--
ஆனால் தமிழர்கள் வழக்கம்போல RedGiant production இன்ப உதயநிதி வெளியிட்ட கட்டா குஷ்தி படம் பார்ப்பதில் மிகவும் மும்முரமாக இருக்கின்றனர்.
அருள்மிகு எங்கள் சேயோன் முருகப்பெருமானே, தமிழர்களை காப்பதுபோல இந்த விவகாரத்திலும் நீயே உன்னை காப்பாற்றி கொள்ளும்படி கரம்கூப்பி தலைசாய்த்து உன் பாதம் பணியும் இளிச்சவாய தமிழர்கூட்டம்! 🙏🔥💜
#ஓம்முருகா🔥🙏
#தமிழ்க்கடவுள்முருகன்
#தமிழர்வரலாறு
"இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியானவர்கள் வாரிசுகளுக்கு அரசு பணி வேண்டும். கூட்ட நெரிசலில் பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு பணி - வரவேற்கத்தக்கது.
1987ல் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் கொல்லப்பட்ட 25 பேரின் வாரிசுகளுக்கு அரசு பணி வேண்டும்.'' தமிழக அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை.
மாவீரன் வன்னியர் சங்கம் நிறுவன தலைவர் அண்ணன் #விஜிகே_மணி B.A படையாட்சியார் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
இடம் :- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
நாள் :- 14/07/2026
உணர்வுள்ள மயிலாடுதுறை படையாட்சியர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளவும்.
நன்றி #VGKMani