கூடுகிற கூட்டம் சொல்லும்,
யார் இவரென்று !
மக்களின் நம்பிக்கை சொல்லும்,
அவர் ஆட்சி எப்படிப்பட்டது என்று !
அஇஅதிமுக தொண்டன் சொல்லுவது இதுதான்,
இது ட்ரைலர் கூட இல்ல.
வெறும் டீசர் தான்.
The voice of the people is back and the roar is louder than ever.
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#EPSfor2026
அஇஅதிமுக IT WING 🛜 பதவியில் இருக்கின்றவர்கள்
அதிமுக ஆதரவாளர்கள் ஒரு #Hi சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
நான் உங்களை #Follow பண்ணுறேன்... நீங்க #Follow_back எனக்கு கொடுங்க...
திமுகவுக்கு எதிரான நம் குரல் வலுவாக கேட்கவேண்டும் என்றால் இதுதான் சரியாக இருக்கும் 💪🌱
நம்ம தமிழ்நாட்டை பத்தி நமக்கு கூட இவ்வளவு விஷயங்கள் தெரியுமா என்று தெரியவில்லை ஆனால் வடக்கில் இப்பொழுது அதிகமாக தமிழ்நாட்டை தெரிந்து தெரிந்து தெரிந்து கொள்கிறார்கள், பெருமை பேசுகிறார்கள். ஏனென்றால் தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் அவர்களை விட உயரத்தில் இருப்பதால்! நாம் நம்மை விட வளர்ச்சி அடைந்த நாட்டை பற்றி ஆச்சரியமாக பேசுவோம் அல்லவா அதுபோல்தான் இது.
மின் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் உயர்த்தி எங்களை அடிச்சுக்க
போதைப்பொருளை விற்றவனிடமும், ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடமும் வாங்குனதுல இருந்து 500 ரூபாய் மட்டும் ஓட்டுக்கு கொடுத்திடு
உன்னை ஜெயிக்க வைக்கிறோம் எனும் #மாக்கள் இருக்கும் வரை
தமிழக அரசியல் கடினம்தான்
குறள்:
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
விளக்கம்: உழவைவிட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார்.
மேன்மைமிகு உழவு என்னும் பெரும்பணியாற்றி வரும் அனைவருக்கும்
#இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...