மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்!
#CMJosephVijay
பதில் சொல்லுங்க கொத்துஸ்! 😂🔥
₹4,000 கோடி மழைநீர் வடிகால் திட்டத்தை உலக அதிசயங்களில் சேர்க்கணுமாம்! 🤣🤣
ஏன்னா கண்ணுக்கே தெரியாத ₹4,000 கோடி திட்டமாம்! 😂😂
இந்த உலக அதிசயத்துக்காக DMK அரசுக்கு நன்றி சொல்லணுமாம்! 🤣🙏
செம கலாய்! 😂🔥
#DMKfailsTN#DMKFails
இதுதான் உண்மையான மாற்றம் மக்களே❤️🔥
அனைத்து கிராமங்களிலும் இருக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளைக் கண்டறிய ஊராட்சி அமைப்புகளின் மூலம் வெற்றித் தமிழ்நாடு திட்டம் 👌👌
இனி உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து, உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, உங்கள் முன்னேற்றத்திற்குத் துணையாக நிற்கும் நம்ம TVK அரசு💯🔥🔥