To all the beautiful young patriots in India:
This is not the time to be silent. @abhijeet_dipke and the @Cockroachisback are being funded by donors in the U.S. who are against Prime Minister @NarendraModi and your future under his leadership. Do not fear, my young patriots. Your Prime Minister, who has served India for 25 years, 12 years as Prime Minister, elected three consecutive terms, is not going to bow to disruptive forces from my country.
And these select donors have a pattern globally - target conservative global leaders, find an U.S. educated person from the country, radicalize them, send them back to the country, and fund them to start chaos and destruction. None of them have been successful but have impacted the development and governance of the country.
It is time for a new voice in #India, born, raised, educated on the soil of India, to RISE UP, organize, and peacefully protest the disruptive spirit of the Cockroach Party. There should always be a counter movement to uphold democracy and freedom.
Rise up, young patriots! Rise up!
Breaking News | "இடஒதுக்கீடு இல்லை"
இஸ்லாத்திற்கு மாறியவர் BC பிரிவு இடஒதுக்கீடு பெற உரிமையில்லை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
"இந்து மதத்திலிருந்து மாற்று மதத்திற்க��� மாறியவர் இத்தகைய சலுகைகளை கோர முடியாது"
ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது
இஸ்லாமுக்கு மாறியவருக்கு BC என அங்கீகாரம் வழங்கிய அரசு உத்தரவை ரத்து செய்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
BC Muslim | Community Certificate | 15 October 2026
#SupremeCourt #NewsTamil24x7
Unveiling CapitaLand Data Centre Chennai 01 by our Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay and Singapore Deputy Prime Minister and Minister for Trade and Industry, Mr Gan Kim Yong marks another important milestone in Tamil Nadu’s growth journey.
As we work towards our Hon’ble Chief Minister’s vision of a $1.5 trillion economy by 2036, we are strengthening our presence in new-age industries, from digital infrastructure and semiconductors to advanced manufacturing and electronics.
With a dedicated semiconductor scheme announced in the State Budget and semiconductor parks being developed in Chennai and Coimbatore, we are laying the foundations for the next generation of industrial growth.
We look forward to deepening our partnership with Singapore and welcoming more investments that strengthen Tamil Nadu’s industrial ecosystem, drive innovation and create new opportunities for our people.
#CMJosephVijay #TamilNadu
~ ஏதோ தெரியாம காலம் ஊம்பும்ன்னு ட்வீட் போட்டுட்டான்
மெண்டலான்ஸ் ~ அதான் CM ஆகிட்டீங்களே நாளைக்கு நெகட்டிவ் பரப்பாம மன்னிச்சி விடுங்களேன் 🥺🥺
VJ fans ~ அதெப்படி ��ிட முடியும் தெரிஞ்சிக்கணும்🤫
திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வர���் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்தாண்டு சிறப்பாக நடைபெற, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் திரு. ரமேஷ் அவர்கள், தலைமைச் செயலாளர் அவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.