தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலன்காகவும் மண்ணுரிமைகாகவும் போராடுகின்ற கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற இயக்கத்தில் !!! இணைவீர்!!!!
2 லட்சம் கோடி சொத்தை வெறும் நாற்பதயிரம் கோடிக்கு ரிலையன்ஸூக்கு விற்கும் மத்திய அரசு!! நாட்டையே நிலைகுலைய வைக்கும் பகீர் பின்ணணி.
https://t.co/rt3F5SFD8A
Source : "சர்வம் News" via Dailyhunt
செயலியை பெற
https://t.co/OAlAByHXPh
தமிழகத்தில் ஒரு தமிழன் மத்திய அரசுக்கு செலுத்தும் வரி 18500 ரூ
மத்திய அரசிடம் திரும்ப பெறுவது 6200ரூ மட்டுமே
அதே சமயம் பிகார் செலுத்துவது 7200ரூ பெறுவதோ 30400ரூ
உபி செலுத்துவது 7000ரூ
திரும்ப பெறுவது 11200ரூ
ராஜஸ்தான் செலுத்துவது 6600ரூ
திரும்ப பெறுவது7800ரூ
நமது கோபம் நியாயமே
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள்..
சிறிது நேரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களை சந்திக்க உள்ளனர்..
இச்சந்திப்பின் போது பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற உள்ள ஆர்பாட்டத்திற்கான அனுமதி குறித்து பேச உள்ளனர்..
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க புதிய கருவி: ஐடிஐ மாணவர் கண்டுபிடிப்பு
https://t.co/ssjB86D5Fe
Source : "புதிய தலைமுறை " via Dailyhunt
செயலியை பெற
https://t.co/OAlAByHXPh
இடிந்து விழும் ஆபத்தில் இந்திரா காந்தி திட்ட வீடுகள் - பட்டியலின மக்கள் புகார்
https://t.co/6kitNbaCWY
Source : "புதிய தலைமுறை " via Dailyhunt
செயலியை பெற
https://t.co/OAlAByHXPh
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர்களுக்கு முக்கிய வேட்பளார்கள் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?
https://t.co/0S1qzVsjOl
Source : "BBC தமிழ்" via Dailyhunt
செயலியை பெற
https://t.co/OAlAByHXPh
`மூவாயிரம் ரூபாய் போதும்; ஆழ்துளைக் கிணறுகளுக்குப் புதுவாழ்வு!' - அசத்தும் பேராவூரணி இளைஞர்கள்
https://t.co/MsKmQSstVQ
Source : "விகடன்" via Dailyhunt
செயலியை பெற
https://t.co/OAlAByHXPh
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கியது
ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்தில் ஐஓசிக்கு சொந்தமான எண்ணெய் குழாய்கள் செல்வதால், கூடுதலாக நிலம் ஒதுக்க மத்திய அரசு வேண்டுகோள் விடுத்த நிலையில், தமிழக அரசு நிலம் ஒதுக்கி நடவடிக்கை | #Madurai#aiims
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் வில்சன் சடலமாகத்தான் மீட்கப்பட்டான்!
அவனுக்கும் உயிரோடு அவன் வருகைக்காகக் காத்திருந்த பெற்றோர், உறவினர், தமிழக மக்கள் மற்றும் உலகத்தாருக்கும் கண்ணீரைக் காணிக்கையாக்குகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
https://t.co/daIBX18wd3
#RIPSurjith
#தில்லாலங்கடி_திமுக_7
டாக்டர் ராமதாஸ் கூட கூட்டணி வெச்சா விடுதலைச்சிறுத்தைகளை வெளில அனுப்பிடனும், சிறுத்தைகளை உள்ள வெச்சிகிட்டா பாமகவை பார்சல் பண்ணிடனும்.