மாற்றம் மாற்றம் என்று சொன்னது என்ன மாற்றம் தெரியுமா?.
திமுகவின் ஊழல் லஞ்சத்தில் இருந்து நடந்த மீள்வதற்கான மாற்றம்தான்.
அந்த வகையில் பெயர் மாற்றமும்தான் நடந்துள்ளது.
மாடல் மாடல் என்று வெற்று விளம்பர மாடல் ஆட்சி நடத்திய ஏமாற்றுப் பெயரை மனசாட்சி உள்ள மக்களாட்சி என்று உண்மையானப் பெயர் பெற்றுள்ளது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான அரசு.
ஊழல் அரசாக மட்டுமே பெயர் பெற்றிருந்த திமுகவின் பெயரை தமிழக அரசின் நேர்மையான நடவடிக்கைகள் வாயிலாக லஞ்சம் ஊழலற்ற அரசு என்ற பெயர் வாங்கி இருப்பதால் இதுவும் பெயர் மாற்றம்தான் என்பதை ஆபாசநிதி உணர்ந்தால் நல்லது.
#ஆபாசநிதி
அன்பில் ஐயா சாயம் வெளுத்துருச்சி 😂😂
48,000 கோடி தேவையில்லாம Overestimate பண்ணி விட்டுருக்கிங்க , எந்த ஒரு புதுத்திட்டமும் இல்லாம.
42,351 கோடி மட்டுமே செலவினம் ஆகும் துறைக்கு , 48,000 கோடி ஒதுக்குன கோமாளிய பாரத்துருக்கிங்களா ??
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27
மாணவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, பள்ளிக் கல்வித் துறையில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்கள்.
#TNVettriBudget2026_27
"நீங்க ஒண்ணும் கலைஞர் காலத்து தி.மு.க கிடையாது.. ஆபா**மா அசிங்கமா, பேசுனீங்கனா விளைவுகள் கடுமையா இருக்கும்.. அந்த விளைவுகளை எதிர்கொள்ள தயாரா இருங்க... முதலில் நீங்க கண்ணாடியை பாத்து தோத்துட்டோம்னு ஒத்துக்கோங்க.."
முதல்வர் குறித்து சர்ச்சையாக பேசிய உதயநிதி - த.வெ.க மாநில கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் சம்பத்குமார் எச்சரிக்கை
#TVK | #DMK | #Sivagangai | #PolimerNews
Only DMK kothadimais are supporting Udhayanithi Stalin, no public is supporting Udhayanithi Stalin.
This itself shows that the downfall of DMK has started..!!