திமுக நட்புகளே
புதிதாக நிறைய திமுகவினர் Twitter வந்துள்ளர். அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொள்வது அவசியம்
எனவே என்னோடு
நட்பில் இணைய அழைக்கிறேன்
நீங்க என்னை Follow செய்தாலும் செய்யாவிடினும் இந்த பதிவை Retweet செய்யும் அனைவரையும் Follow செய்வேன்
#ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம்
♥️♥️♥️🎉 DONT MISS THIS 🌟♥️♥️♥️
Here's a short 2025 recap of the journey of the Most Hardworking #ChiefMinister in India✨
This phenom has turned every obstacle into a stepping stone to ensure our great state of Tamil Nadu stays at the Top as the #1StateInIndia across sectors♥️
This is just the beginning...2026 will bring in the next big part of the #DravidianModel Govt of #CMMKStalinEra 🌟
Sambavam #Loading2Point0 🔥🌄
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி!
மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே!
தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் அவர்கள் விதித்துள்ள #USTariff காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும்
#DollarCity திருப்பூர் தவிக்கிறது.
குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?
நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, #VishwaGuru எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்!
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி!
@narendramodi@nsitharaman
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வரையறுத்த சமூகநீதி 1.0 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை சிந்தனையாக மாறியது. நம் திராவிட மாடல் ஆட்சியினை சமூகநீதி 2.0 என்று சொல்லும் அளவிற்கு தந்தை பெரியாரின் இலட்சிய கனவுகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் நிறைவேற்றி வருகிறார்!
#திராவிட_மாதம்
#CMStalinInEurope
அன்னை தர்மாம்பாள் அவர்கள் நீதிக்கட்சியின் முன்னணி செயற்பாட்டாளரும், திமுகவின் முக்கிய உறுப்பினரும் ஆவார். விதவை திருமணம், கலப்பு திருமணம், பெண் கல்வி என பெண்களின் விடுதலைக்காக போராடியவர்.
தஞ்சையிலுள்ள தனது வீட்டை கரந்தைச் தமிழ்ச் சங்கத்திற்கு கொடையாக வழங்கியவர்!
#திராவிட_மாதம்
🇩🇪 The Germany leg of my overseas investment mission concludes on a strong note
🤝 At the #TNRising Germany Investment Conclave, 23 MoUs worth Rs. 3,819 crore were signed, set to generate over 9,000 jobs. Global leaders across renewable energy, automotive components and advanced R&D have chosen Tamil Nadu for their next phase of growth.
📈 In total, 26 MoUs worth Rs. 7,020 crore have been signed during the Germany visit, set to generate over 15,000 jobs in Tamil Nadu.
💥 The #DravidianModel is translating conversations into commitments and trust into tangible growth.
@TRBRajaa@Guidance_TN
#CMStalinInEurope
Congratulations to the DMK IT wing! Under the able leadership of Thiru. @TRBRajaa , the wing has transformed into the best political party IT wing across the country.
Consumption of information by the masses is now largely digital. 'How we present' is more important than 'what we present' to capture & retain the attention of the people, especially the youth.
The DMK IT wing has developed the capacity to present complex information and issues in a simple, easy to consume format and that has been a real asset to take the good work of our Hon. CM & Hon. Dy CM's #dravidamodel government to the people.
Congratulations to all the office bearers and members of the wing! 🌄
A historic day for Indian federalism!
I extend my warmest welcome to the leaders from Kerala, Karnataka, Andhra Pradesh, Telangana, Odisha, West Bengal & Punjab who are joining us for the Joint Action Committee meeting on #FairDelimitation.
The All-Party Meeting on March 5 was a landmark moment, where 58 registered political parties of Tamil Nadu set aside their differences and came together for a singular cause—FairDelimitation. This overwhelming consensus reflected Tamil Nadu’s unwavering commitment to democracy and justice.
Building on this historic unity, our MPs and Ministers actively engaged with leaders from other affected states, strengthening our collective resolve. What started as Tamil Nadu’s initiative has now grown into a national movement, with states across India joining hands to demand fair representation.
This is a defining moment in our collective journey. This is more than a meeting—it is the beginning of a movement that will shape the future of our country.
Together, we will achieve #FairDelimitation!
@mkstalin@dpradhanbjp தமிழ்நாட்டின் நிதியை தராமல் ஏமாற்றுபவர்கள் தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடும் எம்பிக்களை பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா😠😠 #BJPCheatsTN
ஒவ்வொரு எழுத்தும் மொத்த மக்களின் உணர்வை தட்டி எழுப்புகிறது
ஒன்றிய அமைச்சருக்கு விநாசகாலே விபரீத புத்தி அதனால்தான் உடம்பு பதறுகிறது
உங்கள் அறிக்கையில் மிக மிக மிக முக்கியம் அந்த நாக்பூரை Code பண்ணியது
இதுதான் முதல்வரே சரியான பாதை!
அடிக்கிறதுனு ஆச்சு சந்து விடாமல் அடிக்க வேண்டும்! Great
ஒன்றிய கல்வித்துறை அமைச்சரின் ஆணவ பேச்சுக்கு மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமிகு @KanimozhiDMK அவர்கள் கண்டனம் தெரிவித்த பிறகு தன்னுடைய கருத்தை திரும்ப பெற்றார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
#StopHindiImposition
கடலூர் மாவட்டத்தில் புயல் - கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின் பேரில், ஆய்வு செய்து, களத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
கடலூர் மாநகராட்சி பகுதியில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களை, சி.கந்தசாமி மகளிர் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான அரிசி - பிரட்- போர்வை - மளிகைப் பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிப் பொருட்களை நிவாரணமாக இன்று வழங்கினோம்.
@MRKPanneer@cvganesan1@IyappanMLA@GSBediIAS
#WATCH | "விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மழை பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது"
- சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
#SunNews | #CMMKStalin | #CycloneFengal | #ChennaiRains