நாங்கள் தான் தேடி போவோம்.. ஆனால் எங்களை தேடி நீங்க வந்திருக்கீங்க..! தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பெட்டிக்கடை அமைத்துதர உதவ வேண்டுமென அமைச்சர் கீர்த்தனாவிற்கு கோரிக்கை வைத்த தவழும் மாற்றுத்திறனாளி தம்பதியினர்..! 3 நாள்களில் காய்கறி கடை அமைத்துக் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சர்..!
#Sivakasi |#MinisterKeerthana |#DifferentlyAbledCouple |#Helps |#PolimerNews
நீங்களும் தான் சினிமாவில் நடித்தீர்கள் உங்க சொந்தத் தொகுதியிலேயே உங்களால் ஏன் வெற்றி பெற முடியவில்லை?
வெறும் 30,793 வாக்குகள் மட்டும்தான் பெற்றீர்கள்.
உங்களை எதிர்த்துப் போட்டியிட்ட @drtkprabhu_TVK - 101358 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியடைந்தார்.
சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது மக்களின் நம்பிக்கையும் பெற வேண்டும். அது எப்போதும் உங்களால் முடியாது அண்ணா @Seeman4TN .
"நீ சொன்னியே ஏண்டா செய்யலன்னு உரிமையா வந்து எங்கள கேக்கலாம்.. இனி 20 வருஷத்துக்கு உங்க புள்ள விஜயோட ஆட்சி தான்.." மதுராந்தகம் பிரச்சாரத்தில் தரையில் அமர்ந்து ஊர் மக்களின் கோரிக்கைகளை கேட்டு வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்த அமைச்சர் ஆனந்த்.!
#Madurantakam | #MinisterAnand | #ElectionCampaign | #PolimerNews
இவ்வளவு தெரிந்திருந்தும் நரேனை பற்றி ஒரு ட்விட் கூட நீங்கள் இதற்கு முன் போடவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது
இப்பொழுது கூட அஜித்தை தரம் தாழ்த்தவே இந்த பதிவை இட்டுள்ளீர் என்பது புலப்படுகிறது
அரசியல் என்பது இதுதான் போல 😑