சங்கத்தின் இறுதி மின்நூலான #அகன்றதமிழகம் தற்போது கை.ஆ.ப (PDF) வடிவில்.
அனைத்து உறவுகளும் காசு செலுத்தியோ அல்லது செலுத்தாமலோ பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
முகவு 👉 https://t.co/QVtJnAUuzD
நன்றி!
@Vibinp24
நமது தோழி இல்லையே சங்கத்தின் முதல் பயனாளி சங்கத்தில் இணைந்த பிறகு தான் அவருக்கு திருமணம் ஆனது என்பதை கர்வத்தோடும் பெருமையோடும் கூறிக்கொண்டு அவருக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் @Vickyparkavv 💥❤️
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியின் சாதனைகள்தான்...
அதிகாரத்திற்கு வராமலே இப்படின்னா அதிகாரம் கிடைச்சிருச்சுன்னா ஆட்டம் வேற மாதிரி இருக்கும் 🥳😍
புதிதாக தனி இயக்கம் கண்டிருக்கும் நமது அன்பு அண்ணன் @SaalanPaari அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் மேலும் பன்மடங்கு உயர்ந்து தமிழ்த்தேசியத்தை வளர்க்க வாழ்த்துக்கள் 💥🎉✨
இங்கனம்
தலைவர் @TamizhanThiruma
பொதுச் செயலாளர் @Vibinp24
LGBTQஐ ஆதரிப்பவர்களே எனக்கு ஒரு சந்தேகம் இப்ப நாங்க உங்க community ல இருக்கவங்கல கொலை பண்ணிட்டு நாங்க அப்பாவியாக உணர்கிறோம் தயவு செஞ்சு எங்க உணர்வுக்கு மதிப்பு குடுங்க அப்படின்னு உருட்டுனா சிறையில் போடுவீங்களா இல்ல எங்க உணர்வுக்கு மதிப்பு கொடுத்து நிரபராதின்னு விட்டுடிவிங்களா
சங்க உறவுகளுக்கு வணக்கம்!
கடந்த 2024 பொது ஆண்டில் நமது சங்கத்தின் சார்பாக @valarivu வாலறிவு வலையொளியானது தொடங்கப்பட்டது; தற்போது வரை நாம் 450 சந்தாதாரர்களை பெற்றுள்ளோம்.
வருகிற பொது ஆண்டு 2025இல் மேலும் நமது பணியை செய்வோம்.
https://t.co/mwfMxJxzvR
@sahay_victory@Vibinp24
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.. நமது சங்கத்தின் வலையொளியான @valarivu தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் 254 சந்தாதாரர்களை மட்டுமே பெற்றுள்ளது வருத்தமான புலனமாகவே உள்ளது.
உறவுகள் ஆதரிக்கும் படி ..
https://t.co/vv9O9ee4Gl