எனது முதல் கவிதை நூல்.. "#கற்றது_காதல்"🍂
நூல் முழுமையும் காதல்;
காதல் முழுமை இந்நூல்.
நான் கவிஞனாக அறியவில்லை,அறிமுகம் படுத்திக்கொள்ளவும் விரும்பவில்லை, அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். படைப்பினை வாங்கி படைப்பாளனை ஊக்குவியுங்கள்.
நூல் வேண்டுவோர் தனிச் செய்தி அனுப்பவும்.🙏
நிலமிழந்து போனால்
பலமிழந்து போகும்…
பலமிழந்து போனால்
இனம் அழிந்து போகும்..,
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக்
காதலிக்கக் கற்றுக் கொள்…
- புதுவை இரத்தினதுரை
தமிழீழ போர்க்கவியின் பிறந்தநாள் இன்று 🔥❤️
“நிலத்தை மீட்க களம் கண்ட பாவலர்களுள்
இவர் தனித்துவமானவர்;
வந்தவர்க்கு துதி பாடாமல் நொந்தவர்கள்
நலம் பெற அறம் பாடியவர்!”
உலகத் தமிழர்களே
இந்தப் ‘பா’வைக் கொண்டு சேருங்கள்…
என் புகழுக்காக அன்று;
தாயகப் பாவலரை மீட்க வேண்டும் என்று!
தாயகப் பாவலருக்கு
திசம்பர் 03 பிறந்தால் 76
மக்களாட்சி நாட்டில் இறைவனைவிட மக்கள்தான் அதீத அதிகாரம் பெற்றவர்கள்!
வேரின் பலவீனம் விருட்சத்தின் பலவீனம்
என்பதுபோல்
மக்களின் பலவீனம் எதிர்காலத்தின் பலவீனம்!
ஆகையால்
வாக்கைச் செலுத்தும் முன்னர் எல்லோரும் தங்களது சுட்டு விரலுக்கு மூளையைப் பொருத்துங்கள்!
“கழுத்தில் நஞ்சை சுமந்து உலவிய
வீரர்கள் எமக்கு ஈசனைப்போலே;
தியானம் செய்யாமல் புலி உடை அணிந்து
களம் புகுந்து போரிட்ட விடுதலைப்புலிகள்
அந்த ஈசனுக்கும் மேலே!”
என்ற மலையினும் வலிய வரிகளால் எழுப்பப்பட்ட கவிதையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்; உலகத்தாரிடம் கொண்டுசேருங்கள்
#மாவீரர்நாள்2024
தலைவர் பிறந்த நாள் தமிழன் தலை நிமிர்ந்த நாள்!!!
2000 வருடங்களுக்கு முன்பு கரிகாலன்
1000 வருடங்களுக்கு முன்பு இராஜராஜசோழன்
தற்பொழுது தலைவர் மேதகு.
என்ன தவம் செய்தோம் இந்த மாசற்ற மன்னவனின் முகத்தைக் காண!!!
தலைவரின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
புறநானூற்றுத் தமிழர்களின் முகம், முகவரி, அடையாளம், வீரம், தியாகம்.
தமிழ்த் தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
நாம் தமிழர்!!!
#எங்கள்_தலைவர்70
📢உறவுகளே.. தலைவரின் 1000-HD புகைப்படங்கள் ஒரே இடத்தில்(Google-Drive). பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
👉G-Drive link : https://t.co/ZfPbkGWgOU 👈
இணையம் அதிரட்டும்,
கீச்சு கதறட்டும்,
நம் தலைவர் புகழை
உலகமறியட்டும்...
Rt Max 🔁🔁🔁
#தமிழினத்தலைவர்70
ஆருயிர் இளவல் கருணாஸ் அவர்களது தயாரிப்பில், அன்புத்தம்பி கிட்டு அவர்களது இயக்கத்தில், அன்புத்தம்பி சுரேஷ் காமாட்சி அவர்கள் வெளியிடவிருக்கும் #சல்லியர்கள் எனும் ஆகச்சிறந்த படைப்பு வரும் மார்கழி திங்கள் 17ஆம் நாள் (01-01-2025) அன்று வெளியாகவிருக்கிறது என்பதைப் பெரும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
தமிழீழத் தாயகத்தில் போராடிய நமது காவல் தெய்வங்களான விடுதலைப்புலிகள் களத்தில் வீரத்தோடு மட்டும் நிற்கவில்லை; அறத்தோடும் நின்றார்கள். ‘எம் மக்களை அழித்தொழிக்கும் சிங்கள இராணுவம்தான் எதிரியே ஒழிய, சிங்கள மக்கள் அல்லர்’ எனும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் போதித்த அறநெறிக் கோட்பாட்டை ஏற்று சண்டை செய்தார்கள். போர்மரபுகளையும், ஒழுக்க நெறிகளையும் ஒருநாளும் அவர்கள் மீறியதில்லை. அந்த விடுதலைப் போராட்டக்களத்தில் காயம்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றும் உன்னதப் பணியைச் செய்த மருத்துவர்களின் உயிர்மநேயத்தை ஆழமாகப் பதிவுசெய்திருக்கும் பெருங்காவியம்தான், ‘சல்லியர்கள்’.
தனது இனத்தின் காப்பரண்களான விடுதலைப்புலிகள் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களை மட்டுமில்லாது, சிங்கள இராணுவத்தைச் சேர்ந்தவர்களின் உயிரையும் காக்க மருத்துவம் செய்திடும் மாசற்ற மாந்தநேயத்தை திரைமொழியில் பதிவுசெய்து, நெஞ்சைக் கனக்கச் செய்யும் படைப்பாக இத்திரைப்படம் படைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் அறத்தையும், வீரத்தையும் ஒருசேர பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைய உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
@sureshkamatchi@karunaasethu@kittutamilan
முதலாம் இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் எடுத்த முன்னெடுப்பு முயற்சிகளை திராவிடர்கள் கைப்பற்றி அவர்களுடைய பெயரை வரலாற்றில் எழுதிக்கொண்டனர்..
#தமிழ்தேசியம் × #திராவிடம்
ஆகஸ்ட் 15 ஐ விட அடுத்து வரும் நவம்பர் முதல் தேதியே தமிழகத்திற்கு விடுதலை தினம்.
- தமிழ்நாடு எல்லை மீட்புப் போராளி ம.பொ.சிவஞானம்
(1956ஆம் ஆண்டு செங்கோல் இதழில்)
#நவம்பர்_1#தமிழ்நாடு_நாள்#தமிழர்_தாயகம்_நாள்