கொள்கையில் பற்று
அதனை நிறைவேற்றுவதில் விடாமுயற்சி...
அதனை உடன் இருப்போருக்கும் ஏற்படுத்தும் சொல்வன்மை
காலத்திற்கேற்ப அணுகுமுறை
அதற்க்கு தேவையான இளமிகு சிந்தனை
இவை அனைத்தும் பட்டு போகாமல் இருக்கும் உழைப்பு உழைப்பு உழைப்பு....
#கொள்கைக்கு_ஏது_சாவு @udhayas94 #புத்தக_சவால்
இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.
#தமிழன்டா
தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
My deep condolences,i spoke regarding this in #sankarankovil municipal meeting.இந்த மாதிரி எதும் நடந்து விட கூடாது என்பதற்கு தான் 26/8/2022 சங்கரன்கோவில் நகர்மன்ற கூட்டத்தில் நான் 8th வார்டு நகர்மன்ற உறுப்பினர் என்ற முறையில் வெறி நாய் குறித்து எச்சரித்தேன்@ThanthiTV@dinathanthi
He is on a divine journey, every single person he meets is speaking out his/her heart out, everything he says is resonating among millions, everything he touches is turning into gold!
#BharatJodoYatra has turned out to be the greatest social endeavour to unite India again. 🇮🇳