நான் சந்தித்த, நான் சந்திக்க விரும்பும் அறியப்படாத அதிசய மனிதர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரு சிறிய முயற்சி.
பசியில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு பயணித்துக் கொண்டிருக்கும் சகோதரர் பூவரசன் அவர்களைப் பற்றி இன்ற��� காண்போம்!
திருச்சி மாநகர் மாவட்ட ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மாண்புமிகு நமது பாரத பிரதமர் ஐயா மோடி ஜி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாநிலத் தலைவர் டாக்டர். டெய்சி தங்கையா அவர்களின் அறிவுறுத்தலின்படி நமது பாரத தேசிய கொடியை வழங்கினேன்
@syedibrahimbabl@annamalai_k@DaisyThangaiya