கிறிஸ்தவர்கள் மட்டும் பஞ்சாயத்து வரும்போது escape ஆயிடுறாங்க. why? Christianity more progressive than Hindus and Muslims ஆ ன்னு கேட்டா ஆமா. ஆனா அது Christianity progressive என்பதால் அல்ல.
இந்தியா அடிப்படையில் not progressive country. இங்க பலதரப்பட்ட பல layers of discrimination and oppression ஆதியில் இருந்தே இருக்கு. and வேத மதம் அந்த அடிப்படையில் உருவாகி அல்லது வேத மதத்தின் அடிப்படையில் இங்கு கலாச்சாரம் உருவாகி இரண்டும் நீக்கமற பின்னி பிணைந்து இருப்பதால் இந்து மதம் அடிப்படைவாத மதமாக இருக்கிறது.
அடுத்து இஸ்லாமிய மதம். அது Middle East ல Arabia and Persia ல உருவானது அங்க கலாச்சாரம் அடிப்படையிலே conservative. மதமும் conservative. இந்திய முஸ்லிம்கள் க்கு role model ஆ இருக்கிற Middle East Muslims conservative... தன்னை சுற்றி இருக்கிற இந்திய கலாச்சாரமும் conservative... ஆகா மொத்தம் அவங்க double conservative.
இங்க தான் கிறிஸ்தவர்கள் வேறுபடுகிறார்கள். அவர்களுக்கு role model ஆ இருப்பது ஐரோப்பிய மேற்கத்திய கிறிஸ்தவம். கிறிஸ்தவத்தை இந்தியாவில் பரப்பிய missionary institutions ஐரோப்பியர்கள். so அவர்களது முன்னேற்றம் எல்லாம் தான் இவர்களுக்கு அடிப்படையாக இருக்கு. அதை இவர்களும் follow பண்றாங்க. So Christian progressiveness க்கு காரணம் social மற்றும் political reasons, not because the religion says is very progressive.
சரி ஐரோப்பாவில் கிறிஸ்தவம் இருக்கு. இருந்துட்டு போகட்டும். ஆனா அங்க ஏன் கிறிஸ்தவத்தில் இருக்கும் அடிப்படை கருத்துக்கள் இல்லை?
கிறிஸ்தவம் Middle East ல உருவானாலும் (அங்க உருவானதால் தான் அடிப்படை கருத்துக்கள் பைபிளில் இருக்கிறது) அது அங்கையே இல்ல. அங்க இருந்து ரோம் ஆண்ட ஐரோப்பாவுக்கு வந்துவிட்டது. ஐரோப்பிய மக்களுக்கு அது ஒரு அந்நிய மதம் அவர்கள் கலாச்சாரத்தோட தொடர்பில்லாத மதம்.
இந்திய மக்களுக்கு இந்து மதம் மேல பிடிப்பு இருக்கும். நீங்க இங்கே மதம் மாறினாலும் அதன் தாக்கம் உங்கள் மேல் இருக்கும். ஏன்னா அது கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்து இருக்கிறது, உங்களது முன்னோர்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், இந்து மத தத்துவங்களை வழங்கியது உங்கள் கலாச்சாரத்தை சேர்ந்த உங்களது முன்னோர்கள் they are tied to identity, caste, ritual, and ancestry so emotional binding heavy யா இருக்கு. அதனால் வேதத்தை மறுப்பதோ புனித புத்தகங்களில் சொல்லப்பட்டு இருப்பதற்கு எதிராக செய்வதற்கோ இங்கே தயக்கமும் பயமும் இருக்கும் because questioning veda or manu feels like questioning your family and culture.
ஐரோப்பாவில் அரசியல் காரணங்களுக்காக கிறிஸ்தவமதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பைபிளில் இருக்கும் கதைகள், rules and regulations அவர்களுக்கு தொடர்பே இல்லாதது, அதில் இருப்பவர்கள் அவர்களது முன்னோர்கள் அல்ல, it was not their ancestral religion it was not tied to their ethnic identity. அதனால் Roman law, அன்றிருந்த Germanic/Celtic பழக்கவழக்கங்கள் எல்லாம் கிறிஸ்தவத்தோடு கலந்துவிட்டது. எப்படி கிறிஸ்துமஸ் ஈஸ்டர் எல்லாமே pagan பண்டிகைகளோ அதே போல. மதத்தை society க்கு ஏற்ப customize செய்து கொள்ளவது எளிதாக இருந்து instead of adapting society to the religion.
அன்றைய Roman, Germanic/Celtic மக்களிடம் பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது, சில குழுக்களில் பெண்களுக்கு விவாகரத்து உரிமை இருந்தது, பெண்களுக்கு social roles இருந்தது, barbarian series ல பார்த்து இருப்பீங்க அவங்க Germanic குழு பெண்களும் சண்டைக்கு போவாங்க, பூசாரியா இருப்பாங்க. so இதெல்லாம் கிறிஸ்தவத்திற்குள் இணைந்தது. Christianity became “Europeanized”. So the “model” of Christian culture that spread worldwide was the European one. அதன் பின்னர் ஐரோப்பாவில் missionary schools பெண்களுக்கு கல்வி, Renaissance - அறிவியல் வளர்ச்சி, Reformation (Protestants challenging church authority), European enlightenment (individual rights, equality, democracy), industrial revolution (urbanization, women working, education) இப்படி பல மாற்றங்கள் நடந்தது.
ஒரு சபை ஒரு மாற்றத்தை ஏத்துக்கலையா? உடனே கருத்து வேறுபாடு உள்ள குரூப் தனியா பிரிஞ்சு இன்னொரு சபையை ஆரம்பிச்சுக்கும். இந்த சுதந்திரம் Hindu மதத்திலேயோ இஸ்லாமிய மதத்திலேயோ இல்ல. நீ உன் இஷ்டத்துக்கு குரானை interpret பண்ணக்கூடாது கிறிஸ்தவர்கள் அப்படி பண்ணி தான் நாசமா போனாங்க அப்படினே இஸ்லாம் சொல்லுது.
entire Christianity யும் Europeans hijack பண்ணிட்டாங்க ஆளாளுக்கு அவங்க வசதிக்கேற்ப பைபிளுக்கு ஒரு விளக்கம் கொடுத்துப்பாங்க. நம்ம முன்னோர்கள் பைபிள் ல இருந்த மாதிரி தான் இருந்தாங்க அப்படினு அவங்களுக்கு ஒரு checkpoint இல்ல. people argued with bishops, kings disagreed with the Pope. Henry VIII பொண்டாட்டியை விவாகரத்து பண்ணனும்னு கேட்டாரு. Pope Clement VII மாட்டேன்னாரு. மாட்டேன்னா பே நான் தனியா church form பண்ணிக்கறேன்னு உருவானது தான் Church of England. but Middle East ல இருக்கும் கிறிஸ்தவம் அடிப்படைவாதமா தான் இருக்கு. ஏன்னா சுத்தி இருக்கும் கலாச்சாரம் அப்படி.
so European Christianity became modern because ஆரம்பத்தில் இருந்தே அவங்க culture அப்படி and throughout history Europe changed. அதனால் Christianity பார்ப்பதற்கு progressive ஆ இருக்கு. and இந்திய கிறிஸ்தவர்கள் Western Christianity யை பார்த்து influence ஆவதால் கொஞ்சம் progressive ஆ இருக்காங்க.
பலர் சொல்வாங்க missionaries தான் இந்தியாவில் பல மாற்றங்களை செய்தார்கள். true. பெண்களை மேலாடை அணிய வைத்தார்கள், கல்வி கொடுத்தார்கள், hospital கட்டினார்கள், காரணம் அவர்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் நல்லவர்கள் பைபிள் அப்படி சொல்லுது. but no. real reason missionaries brought social reforms is they were Europeans. எல்லாரும் ஒழுங்கா dress பண்ணனும் பெண்கள் blouse போடணும் என்பது 100% European Victorian morality not Christianity. schools, hospitals, orphanages எல்லாம் European enlightenment கொடுத்தவை. ஏழைகளுக்கு உதவு என பைபிள் சொல்லுது. ஆனா காலேஜ் கட்டு ஹாஸ்பிடல் கட்டு, English medium school கட்டு என்பதெல்லாம் European modernization and colonial political strategy. அடுத்து missionaries க்கு மதத்தை பரப்புவதை தாண்டி இன்னொரு goal இருந்தது அது அரசுக்கு ராஜாவுக்கு/ராணிக்கு easy யா ஆட்சி அமைக்கணும். educated Indians - easier to govern, நல்ல மருத்துவம் - reduce death and maintain workforce, reforms - மக்களை நாகரீகமாக்குதல், English education - create a class loyal to the ராஜா/ராணி.
@prasannaR_@nellaiseemai இவர் இன்னும் என்ன தான் ப்ரூவ் பண்ணனுமா இவங்களுக்கு? மியூசிக் பேசுன ஹம்பிள்நெஸ் கேப்பாங்க. அதுக்கு ஆன்சர் சொன்ன ராயல்டி யா பேசுவாங்க. அதுக்கும் எதச்சும் பிராப்பர் புரூப் கொண்டு வந்தா சங்கி னு சொல்லுவாங்க. இட்ஸ் வெரி tough to be Raaja.
Take a moment to applaud Ian Raphael Bishop.
He skipped several men’s tournaments to cover this world cup & absolutely put firepower in the commentary box and pumped in energy with his brilliant blessed voice.
My favourite commentator by some distance.
#INDWvsSAW