#NewsUpdate | பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவைக் கூட உயர் நீதிமன்றம்தான் ரத்து செய்தது; அரசு செய்யவில்லை - பரந்தாமன்
#SunNews | #DMK | #PalaniLandIssue | #TVK
ஒரு மாநிலத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தவறு நேர்ந்துவிட்டால், அதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவதோடு, மீண்டும் அந்த தவறு நிகழாமல் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுதான் ஒரு உண்மையான முதலமைச்சரின் கடமையாகும்.
ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் போக்காமல் எனக்கென்ன என்ற அலட்சியப் போக்கையே காட்டுகின்றன. லாக்-அப் மரணத்தால் ஒரு குடும்பமே தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பத்து நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு சிறிய இரங்கல் செய்தியைக் கூட தெரிவிக்க முதலமைச்சருக்கு நேரம் இல்லை. முதலமைச்சரிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே ஏன் ஒரு இரங்கல் செய்தி கூட இல்லை? என்று கேள்வி கேட்கும் அவல நிலைதான் இன்று தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
இப்படி ஒவ்வொரு அணிலா திருந்தினா...
தமிழ்நாடு சரிவரும்!💯
ரீல பார்த்து ஓடுனானுங்க...
அனுபவிச்சா தான் ரியல் வலி தெரியுதுல்ல??
திருந்தினால் சரிதான்..!
#TVKFails#JanaNayagan
ஒன்றிய அரசின் CBSE தேர்வு மோசடிகளைக் கண்டித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நீதி கேட்டும், ஒன்றிய போட்டித் தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வலியுறுத்தியும் டெல்லியில் தொடர் பட்டினிப்போராட்டம் நடத்திவரும் சோனம் வான்சுங்கை, லண்டனில் இருந்தபடியே கழகத் தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலின்படி சந்தித்து திமுகவின் ஆதரவை தெரிவித்தபோது
#Delhi | #SonamWangchuk | #NEETScam | #DMK
ப்ரோ, எங்க அண்ணன் பதவி ஏத்த உடனே ஊழலை ஒழிச்சுட்டாரே. எல்லா மக்கள்கிட்டயும் இப்போ பணம் நெறைய இருக்கு, கட்டுவாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல அந்த 200 யூனிட் இலவசமா தர்றது கூட மக்களுக்குத் தேவையில்லாம போயிடும். 60 நாள்ல பல வருஷமா கேன்சர் மாதிரி பரவி இருந்த ஊழலை ஒழிச்ச மாதிரி, அடுத்தபடியா எல்லாருக்கும் வேலைவாய்ப்பும் கொடுப்பாரு எங்க அண்ணன்.
அண்ணா, நீ எவ்வளவு வேணாலும் கரண்ட் பில்லை ஏத்திக்கோ, உனக்காக நாங்க பேசுவோம்.
உண்மையாகவே அனில் கமெண்ட் தான் இது.
50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் மாட்டு இறைச்சி கடைகள்.. அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்வதாக கூறி காவல்துறையுடன் சென்ற இந்து அமைப்பினர்.. வியாபாரிகளுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட இஸ்லாமியர்கள்!
Thiruvottiyur | BeefShops | Police | LawAndOrder
#Newstamil24x7#BeefShops
லஞ்சம் பெயரை சொல்லி தனியார் ஆதரவாக அடுத்த ஸ்டிக்கர்..
திமுக ஆட்சியில் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 1000 தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்து கட்டணத்தில் இயக்கியது
அதை தான் நாங்களே 500 கொடுக்க தயார் என்று வழக்கம் போல லஞ்சம் கதை சொல்லி இருக்காங்க
3ம் தேதியே அப்போது இருந்த சார்பதிவாளர் மூலம் கிரயம் செய்யப்பட்டு Pending போடப்பட்டுள்ளது.
மேலிட அழுத்தம் காரணமாகவே அவர் Pending Document Release செய்து Number Allocation செய்யாமல் விடுப்பில் சென்றுள்ளார்.
அதை தொடர்ந்து Chit Fund பதிவாளரை பொறுப்பு சார்பதிவாளராக கொண்டு வரப்பட்டு மாவட்ட பதிவாளர் மூலம் அழுத்தம் கொடுத்து Pending Document Release செய்து Number ஒதுக்கீடு நடந்துள்ளது என்பது இன்றைய முன் ஜாமின் வழக்கின் மூலம் தெரிகிறது.
இதை அரசு தரப்பிலும் ஆம், 3ம் தேதியே நடந்து முடிந்துவிட்டது என ஒப்புக் கொண்டுள்ளார்கள். எனவே இது முற்றிலும் கூட்டு சதி என்பது அம்பலம் !
பல வருடங்களாக தன் படங்களுக்கு ப்ளாக் டிக்கெட் விற்றபோது..
அதை விற்பவர்கள் மற்றும் தனது ரசிகர்களை கேள்வி கேட்கவில்லை.
கட் அவுட்களுக்கு பால், பீர் அபிஷேகங்கள் நடந்தபோதும் அமைதி.
இப்போது ஊழலை, லஞ்சத்தை ஒழிப்பேன் என பேசுகிறார்.
அவர் யார்?
இந்த பத்திரிகையாளருக்கு விஜய் ஆட்சியில்
1. நாகர்கோவிலில் அப்பாவி உயிரிழந்த லாக்கப் டெத் தெரியவில்லை.
2.பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான 100கோடி மதிப்புள்ள நிலத்தை அமைச்சரின் ஆசியுடன் அபரிக்க முயன்றது தெரியவில்லை.
3. கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய காவிரி நீரை தராமல் டெல்டா விவசாயிகளும் தமிழ்நாடு மக்களும் குடிநீர் போதாமல் தத்தளிப்பது தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு கள்ள லாட்டரியிடம் காசு வாங்கி ஒரு நேரடிவ் செட் செய்யவும் மக்களை மடைமாற்ற முற்படுகிறார்...
#WATCH | சென்னை: தாம்பரம் பகுதியில் வழக்கமாக வரும் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி; முறையான பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
#SunNews | #Tambaram | #EBBill
@polimernews ஏற்கனவே பல ஆம்னி பஸ்கள் கால காலமா அரசு பேருந்து கட்டணங்களை விட குறைவா தான் இயக்கிட்டு இருக்காங்க
இனி ஆம்னி பஸ் கட்டணத்தை அரசு பஸ் அளவுக்கு உயர்த்துவாங்க போல
அதுவும் மொத்தமுள்ள பஸ்களில் 500 பஸ் மட்டும்
எனக்கு வெயில் ஆகாது என்று கூறி, மீனவர்களின் குறைகளை கேட்காமல் ஓடிய அமைச்சர்.
அப்போ, நடிகராகவே இருந்திருக்கலாமே.
எதுக்கு அமைச்சர் பதவி..??
அரசியல் எல்லாம்..