#BREAKING || வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றி - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
*'நம்முடைய அண்ணன்' என ஓபிஎஸ்-ஐ குறிப்பிட்டு பேசினார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
#AIADMK#OPS#EPS#ErodeEastByElection#Sengottaiyan
எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்படி அமைச்சராக பொறுப்பேற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன். (1/2)
பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்.
#Periyar
47.00 ல் ஆரம்பித்து செம பரேடு நடத்தினார் @iparanthamen அதைத் தொடர்ந்து நெறியாளர் கார்த்திகேயன் அவர் பங்குக்கு ஏறி ஒரே மிதி. இன்பமாய் இருக்குதய்யா..😂😂😂
https://t.co/0Or4nxkoNd