கேரளாவில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாகப் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் (DEOC) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
#Kerala #HeavyRains #OIReel #ViralWatch #Oneindia #OneindiaTamil
எனக்கும் உங்கள தனிப்பட்ட முறையில் கிண்டல் கேலி செய்யணும்குறது நோக்கமில்ல.. சனாதனத்துக்கு எதிரா நிக்கிற அந்த பையன கிண்டல் பண்ண நீங்க, கலைஞர்,ஸ்டாலின்,அன்புமணி,வைகோ-ன்னு எல்லாரையும் கிண்டல் கேலி செய்த நீங்க விஜயை மட்டும் இதுவரை ஒருமுறை கூட கிண்டல் கேலி செய்யவில்லையே ஏன்? இதுவே என் கேள்வி.. மத்தபடி மார்கண்டேயன் MLA அவர்களுடைய மகனை கிண்டல் செய்ததற்காக கோவப்பட்டு அல்லது பழிவாங்கலாக நான் அந்த வீடியோவை போடவில்லை.. Coz தனிப்பட்ட வன்மம் எனக்குள் ஒருபோதும் கிடையாது..
A Brahmin boy understands why reservation is necessary, reservation is not a poverty alleviation program but a scheme to provide representation to socially backward people.
Caste is privilege, Caste is cultural capital.
#Update Police officer who fired an AK-47 at students in Siwan has been suspended. He was deployed in the SP's security detail. Three students were shot in the firing.
#JUSTIN | கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு என உயர் நீதிமன்றக் கிளையில் இது தொடர்பான வழக்கின் விசாரணையில் தமிழ்நாடு அரசு தெரிவிப்பு
கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என டி.என்.பி.எஸ்.சி. சார்பிலும் பதில் மனு தாக்கல்
#SunNews | #KarurStampede | #GovtJob