அதிகாலையில் கோவை வீட்டில் வைத்து நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கை கார்த்திகா மற்றும் அவரது கணவர் திரு. முருக
சந்திர குமார், இருவரையும் கைது செய்து, முதலில் பீளமேடு காவல் நிலையம் என்றார்கள் பின்பு தாராபுரம் அழைத்துச் செல்கிறார்கள்.
விருதுநகர் நகராட்சி மின் செயற் பொறியாளர் அலுவலகத்திற்கும், மாவட்ட மைய நூலகத்திற்கும் அருகே சாலையின் நட்ட நடுவே இருக்கும் மின் கம்பத்தால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது....மின் கம்பத்தை சாலையின் ஓரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar@TangedcoC
சிவகாசி மாநகராட்சியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இருக்கும் மங்கம்மாள் ஊரணி முழுமையாக மூடப்பட்டுள்ளது....
மாநகராட்சி, வருவாய்துறை இணைந்து ஊரணியை மீண்டும் நீர்நிலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@VNRCollector@Keerthana4VNR@CMOTamilnadu@TVKVijayHQ
@tnpoliceoffl விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இரவு நேர ரோந்து அதிகபடுத்த வேண்டும்..
பழைய, புதிய பேருந்து நிலையத்தில் படுகொலை நடந்துள்ளது, கஞ்சா குடிப்பவர்களின் மோதல் போக்கு அதிகமாக உள்ளது....
குற்றாலம் ஐந்தருவி படகு குழாம், படகுகள் இருந்தும், குளத்தில் தண்ணீர் இருந்தும் செயல்படாமல் உள்ளது....
குற்றால சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் படகு குழாம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்....
@jeyaseelan_vp@ttdcofficial@CollrTenkasi
@Keerthana4VNR சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கல் அண்ணா சிலை, காமராஜர் சிலை, முருகன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிழற்குடைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்....
வெயிலில் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர், தற்காலிக நிழற்குடை உடனே அமைத்து தர வேண்டும்
சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கல் காளியம்மன் கோயில், அண்ணா சிலை, முருகன் கோவில் பேருந்து நிறுத்தத்தில், பேருந்து நிழற்குடை இல்லாமல் பயணிகள் சிரமப்படுகிறார்கள்....
நிழற்குடை அமைத்து தர வேண்டும்...
@CMOTamilnadu@TVKVijayHQ@VNRCollector@Keerthana4VNR@Sivakasi_corp
Passengers at Thiruthangal Kaliamman Koil, Anna Statue & Murugan Koil bus stops are struggling without proper bus sheds for many years.Public,students,senior citizens all suffer during sun and rain.
Kindly provide bus shelters at the earliest for public welfare
@Keerthana4VNR
Need temporary shelter at Thiruthangal kaliamman and murugan kovil bus stop(virudhnagar dist)
Public, including elderly & students, are waiting under severe summer heat without shade.
Kindly arrange a temporary shed for public safety
@ECISVEEP@TNelectionsCEO@VNRCollector
during the summer heat.
Passengers are facing difficulty waiting under direct sunlight.Kindly take necessary action
விருதுநகர் மாவட்டம்,சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் காளியம்மன் கோவில்,முருகன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் தற்காலிக நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ECISVEEP @Collector_VNR @TNelectionsCEO
In Virudhunagar District, Sivakasi Corporation, Thiruthangal Kaliamman Kovil bus stop has no shelter for passengers.
As Model Code of Conduct is in force, we kindly request temporary bus shelter arrangements for public convenience
In Virudhunagar District, Sivakasi Corporation, Thiruthangal Kaliamman Kovil And Murugan kovil bus stop has no shelter for passengers.
As Model Code of Conduct is in force, we kindly request temporary bus shelter arrangements for public convenience during the summer heat.
திமுக கூட்டணி இல்லாமல் 2014பாராளுமன்ற தேர்தலில்,விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தனியாக நின்று வாங்கிய ஓட்டு 3சதவீதம்... டெப்பாசிட் திரும்ப வாங்கவில்லை...
@manickamtagore காங்கிரஸ் ஓட்டு எங்கே போனது என முதலில் தேடட்டும்.... நாம் தமிழர் கட்சி ஓட்டு எங்கேயும் போகாது...
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில், முத்தாட்சிமடம் டூ பள்ளபட்டி டாஸ்மாக் கடை செல்லும் வழியில் இருக்கும் மழைநீர் வாறுகாலை, தனியார் நிறுவனங்கள் ஓடையை மூடி உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் தேங்கும் மழைநீர்....
@VNRCollector@mkstalin
@TirunelveliCorp திருநெல்வேலி மாநகராட்சி MGR புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தொந்தரவு தரும் தெரு நாய்கள்....
பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.....
அறப்போர் இயக்கத்தினரை தமிழ்நாடு அரசு அராஜகமாக கைது செய்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் ரூபாய் 992 கோடி ரேஷன் போக்குவரத்து ஊழல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கும் அதன் தலைவர் திரு சீமான் @Seeman4TN அவர்களுக்கும் அறப்போர் இயக்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசு இந்த ஊழல் டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஊழல் செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.