நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டு அவரை ஆதரித்து கண்ணீர் மல்க பேசிய சில பெண்களுக்காக இந்த பதிவு.
உலகிலேயே கொடூரமானவன்,மகா கொலைகாரன் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் தான். ஆனால்,இந்த ஹிட்லருக்கே குருவாக இருந்த மகா மகா கொலைகாரன்,கொடூரமானவன், பெண் பித்தன் யார் என்றால் அது இத்தாலியை 21 ஆண்டுகள் ஆண்ட கொடுங்கோலன் முசோலினி தான்.
இவ்வளவு கொடூரமானவனை ஒரு சிறுமி உயிருக்கு உயிராக காதலித்து அவனை கரம் பிடித்தாள் என்றால் நம்ப முடிகிறதா?
ரோம் நகரை சேர்ந்த ஒரு பணக்கார தம்பதிக்கு ஒரே மகளாக பிறந்தவள் தான் கிளாரா பெட்டாசி.
பள்ளி செல்லும் 16 வயது பருவத்திலேயே 49 வயதான முசோலினி மீது தீராத காதல் கொண்டாள்.
இதற்கு காரணம், பொதுவெளியில் முசோலினி ஆற்றிய புரட்சிகரமான உரைகள் தான்.அப்போதே, முசோலினி பல பெண்களுடன் உறவில் உள்ளவர் என்பது கிளாராக்கு தெரியும்.ஆனாலும், அவன் மேல் உள்ள காதலை அவள் விடவில்லை.
வரலாற்று ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள், 'He was a notorious womanizer. He had relationship with hundreds of women' என்கிறார்கள்.
முசோலினியே ஒருமுறை 'I believe power and sex are linked together and I need sex as much as I need food' என அவனே கூறியுள்ளான்.
சோ,இப்படியான ஒரு பொம்பள பொறுக்கி,அயோக்கியன், கொடூரனை தான் கிளாரா உயிருக்கு உயிராக காதலித்தாள்.
கிளாராக்கு 20 வயதானபோது ஒரு முறை காரில் சென்றுக் கொண்டு இருந்தபோது,அவள் கார் முன்னால் முசோலினியின் கார் செல்வதைக் கண்டு உற்சாகம் அடைந்து ஓட்டுனரை அந்த காரை ஓவர் டேக் செய்ய சொல்ல,ஓட்டுனர் அந்த காருக்கு அருகில் சென்றதும் கிளாரா மிகவும் உற்சாகமாக முசோலினியை பார்த்து கை ஆட்டினாள்.
கிளாராவின் அழகு,இளமை மற்றும் உற்சாகத்தை பார்த்த முசோலினி காரை நிறுத்தி கிளாராவை அழைத்து சிறிது நேரம் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பில் கிளாரா தன்னை ஒரு கடவுளாகவும்,உயிர் காதலனாகவும் பார்ப்பதை முசோலினி புரிந்துக் கொண்டான்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் கிளாரா அடிக்கடி அவனுக்கு கடிதம் எழுதி வந்தாள்.கிளாராவின் விசுவாசம், காதல், அற்பணிப்பைக் கண்ட முசோலினி அவளை தன்னுடனே வைத்துக் கொள்ள முடிவு செய்தான்.
முசோலினியை சுற்றியிருந்த மற்ற பெண்கள் தங்களது தேவைக்காகவும், அதிகாரத்திற்காகவும் இருக்க கிளாரா மட்டும் உண்மையான காதலுடனும் விசுவாசத்துடனும் இருந்ததால் முசோலினி அவளை மிகவும் நம்பினான்.
இப்படி உறவு சென்றுக்கொண்டுருந்தபோது 1945-ல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இத்தாலிய போராளிகள் முசோலினியை கொல்ல துடித்தார்கள்.
இச்சூழலில் கிளாராவை தப்பித்து போக சொன்னான்.ஆனால், கிளாரா 'இறுதி வரை நான் உங்களுடனே இருப்பேன்' என மறுத்து விட்டாள்.
இறுதியாக போராளிகள் முசோலினியையும் கிளாராவையும் பிடித்து கட்டிப்போட்டனர்.
முசோலினியை கொல்ல மிலன் நகருக்கு இழுத்து சென்றனர். கிளாராவும் உடன் சென்றாள்.
ஓரிடத்தில் முசோலினியை துப்பாக்கியால் சுட்டு கொல்வதற்கு முன் ஒரு போராளி கிளாராவை பார்த்து, 'பெண்ணே,நீ அரசியல் ரீதியாக எங்களுக்கு எந்த குற்றமும் செய்யவில்லை.அதனால் நீ மட்டும் இங்கிருந்து புறப்பட்டு செல்' என்றான்.
இதற்கு கிளாரா,'இவர் இல்லாமல் வாழ்வதை விட இவருடன் இறப்பதையே நான் பாக்கியமாக கருதுகிறேன்.நான் போக மாட்டேன்' என மறுக்கிறாள்.
இப்போது தான் வரலாற்று ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்திய அந்த சம்பவம் நிகழ்ந்தது.
போராளி துப்பாக்கியை தூக்கி முசோலினியை நோக்கி சுட்ட கண நேரத்தில் வெகு அருகில் நின்றுக் கொண்டுருந்த கிளாரா புயலாக முசோலினி முன் பாய்ந்து அந்த குண்டை தன் மார்பில் வாங்கிக்கொண்டு கீழே சரிந்து விழுந்து உயிரை விட்டாள்.
கிளாராவின் இச்செயல் புரட்சியாளர்களை திகைக்க வைத்தது. பின்னர்,அவன் முசோலினியையும் சுட்டுக் கொன்றான்.
இருவரும் இறக்கும்போது முசோலினிக்கு வயது 61. கிளாராவுக்கு வயது 28.
உலகிலேயே கொடூரமான ஒருவனை ஒரு இளம்பெண் இந்தளவிற்கு காதலிக்க முடியுமா?
முடியும்.ஏன்னா, ஒருவர் மீது அசைக்க முடியாத/ஆழமான காதல், அன்பை வைத்த பின்னர் அவருடைய இன்னொரு கொடூரமான பக்கம் தெரிந்தாலும்,உடனடியாக தவிர்ப்பது கடினமானது.ஏன்னா, இது மனசு சம்பந்தப்பட்டது.
ஆனால்,எவ்வளவு தான் ஒருவர் மீது ஆழமான காதலும் அன்பும் வைத்திருந்தாலும் கூட அவர் இந்த சமுதாயத்திற்கு ஆபத்து,கொடூர கொலைகாரன் என தெரியவந்தால், அவர் மீதான காதலையும் அன்பையும் உடனே தவிர்த்து விடலாம். இந்த முடிவு எடுப்பது மூளை சம்பந்தப்பட்டது.
முசோலினி விவகாரத்தில் கிளாராக்கு மனசு தான் இளகியதாக இருந்ததே தவிர, அவருக்கு மூளையை பயன்படுத்தி சிந்திக்கும் திறன் இல்லை.
ஆக, தவெக விஜய் விவகாரத்திலும் இப்போது அழுத்துக்கொண்டு வீடியோக்களை வெளியிடும் அத்தனை பெண்களும் மூளை இல்லா கிளாராக்கள் தான்!
Pc: prakash palani
Atomic Descale Powder, Tub/Drum Cleaner For Top & Front Load Washing Machine, Set of 6-150 gm Each
வீட்டில் washing machine வெச்சிருக்கீங்க என்றால் கண்டிப்பா இந்த product மிக மிக பயனுள்ளதா இருக்கும்.
Atomic Descale Powder என்பது Top & Front Load வாஷிங் மெஷின்களின் டிரம் சுத்தம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு உயர்தர சுத்திகரிப்பு தூள்.
இந்த தயாரிப்பு வாஷிங் மெஷின்களில் படிந்திருக்கும் அழுக்கு, சோப்பு கறை, சுண்ணாம்பு படிவு (limescale), மற்றும் பாக்டீரியாக்களை அகற்றுவதற்கு பயன்படுகிறது. இது மெஷினின் உள் பாகங்களை சுத்தமாக வைத்து, அதன் செயல்திறனை மேம்படுத்தவும், ஆயுளை நீட்டிக்கவும் உதவுகிறது. இந்த பவுடர் பயன்படுத்த எளிதானது மற்றும் இரண்டு வகை வாஷிங் மெஷின்களுக்கும் பொருத்தமானது.
பயன்கள்:
சுண்ணாம்பு படிவு அகற்றுதல்: கடினமான நீரால் வாஷிங் மெஷினில் படியும் சுண்ணாம்பு (limescale) படிவுகளை திறம்பட அகற்றுகிறது, இதனால் மெஷினின் உள் பாகங்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.
அழுக்கு மற்றும் சோப்பு கறை நீக்குதல்: மெஷினின் டிரம்மில் ஒட்டிக்கொண்டிருக்கும் சோப்பு கறைகள், அழுக்கு மற்றும் துர்நாற்றத்தை அகற்றி, மெஷினை புதியதாக வைத்திருக்க உதவுகிறது.
பாக்டீரியா மற்றும் கிருமி நாசினி: டிரம்மில் உருவாகும் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை அழித்து, சுகாதாரமான சலவை சூழலை உறுதி செய்கிறது.
மெஷினின் செயல்திறன் மேம்பாடு: சுத்தமான டிரம் மற்றும் உள் பாகங்கள் மெஷினின் செயல்பாட்டை மேம்படுத்தி, துணிகளை மிகவும் திறம்பட சுத்தம் செய்ய உதவுகிறது.
வாஷிங் மெஷின் ஆயுளை நீட்டித்தல்: மெஷினை தவறாமல் சுத்தம் செய்வதன் மூலம், அதன் உள் பாகங்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்பட்டு, நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.
பயன்படுத்தும் முறை:
ஒரு குறிப்பிட்ட அளவு Atomic Descale Powder-ஐ (பொதுவாக பாக்கெட்டில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்) வாஷிங் மெஷினின் டிரம்மில் போடவும்.
துணிகள் இல்லாமல், சூடான நீர் சுழற்சியை (Hot Water Cycle) தேர்ந்தெடுத்து, முழு சலவை சுழற்சியை இயக்கவும்.
சுழற்சி முடிந்த பிறகு, டிரம்மை துடைத்து சுத்தம் செய்யவும், தேவைப்பட்டால் மீண்டும் ஒரு சுழற்சி இயக்கவும்.
தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க .
Price : Rs.480 ( Set of 6 Packs-150 gm Each)
Reviews : 4* | 424 Ratings
Link to Buy : https://t.co/Zmm2juSl2C
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டதா? இலவசமாக ஆன்லைனில் உடனடியாக பெறுவது எப்படி?
டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டால், சில நிமிடங்களில் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாகனம் ஓட்ட, உங்களிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இருக்க வேண்டும். இருப்பினும், உங்கள் டிரைவிங் லைசென்ஸை மறந்துவிடுவது அல்லது தொலைத்துவிடுவது எதிர்பாராத நேரங்களில் நடக்கும். இந்த சூழல் உங்களுக்கும் மிகவும் தர்மசங்கடமான நிலையாக இருக்கும்.
இருப்பினும் இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் உடனடியாக அதில் இருந்து நீங்கள் மீள முடியும். டிரைவிங் லைசென்ஸை நீங்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகலை உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இரண்டு வழிகள் உள்ளன.
1. ஒன்று டிஜிலாக்கர் (Digi Locker)
2. இன்னொன்று போக்குவரத்துறை இணையதளம்.
இந்த இரண்டில் இருந்து உங்கள் டிரைவிங் லைசென்ஸை பதிவிறக்கம் செய்வது எப்படி?
Digi locker:-
DigiLocker என்பது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இணையதளம் ஆகும்.
இது குடிமக்கள் பல்வேறு முக்கிய ஆவணங்களின் டிஜிட்டல் பதிப்புகளை பாதுகாப்பாக சேமிக்கலாம். டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தைச் சேர்க்க, முதலில் டிஜிலாக்கர் செயலியைப் (Mobile App) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த செயலியை பதிவிறக்கிய பிறகு, உங்கள் ஆதார் அட்டை அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து நீங்கள் "Documents" பகுதிக்குச் சென்று "Driving license" என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
அப்போது, உங்கள் ஓட்டுநர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பு DigiLocker-ல் சேர்க்கப்படும்.
இவ்வாறு செய்து வைத்திருந்தால் உடனடியாக ஆபத்து காலத்தில் இந்த ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. போக்குவரத்து சேவைகள் இணையதளம்:
போக்குவரத்து சேவைகள் இணையதளத்திற்குச் சென்று உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். அந்த இணையதளத்துக்கு சென்ற பிறகு நீங்கள் "Online Services" பகுதிக்குச் சென்று "Driving License" என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
உங்கள் ஓட்டுநர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பு பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.
கட்டணம் செலுத்த வேண்டியதில்லை (No Fees)
ஓட்டுநர் உரிமத்தின் ஆன்லைன் நகலை பதிவிறக்கம் செய்ய நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் ஆன்லைன் நகல் செல்லுபடியாகும்.
காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளால் இதனை நிராகரிக்க முடியாது.
நீங்கள் செய்ய வேண்டியவை:
உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பை உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து வைக்கவும். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பை ஜெராக்ஸ் எடுத்து உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பை யாருடனும் பகிர வேண்டாம். ஓட்டுநர் உரிமத்தின் அசல் கார்டு தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும்.
#KHByte #DrivingLicense #Driving #Download #Online #Process
கட்டாயம் இதை பாருங்கள்.
இதை பார்த்த பின்னர்
ஆங்கிலேயர்களை வெறுக்க மாட்டீர்கள்! இந்தியர்கள் பிராமிணர்களுக்கு அடிமையாய் இருந்தார்கள். அப்போது ஆங்கிலேயர் தான் மீட்டார்கள்