நிறைய பார்த்தாச்சு... “இவங்க அவ்வளவுதான், இனி எழ முடியாது” என்று எத்தனையோ கட்டுக்கதைகள் சொல்லப்பட்டாச்சு.
ஆனா, எல்லாரும் ஒரு விஷயத்தை மறந்துட்டாங்க...
எங்கள் வரலாறு தெரியுமாடா? அண்ணா திமுகவின் வரலாறு தெரியுமா? 🌱
வீழ்ந்தாலும் எழுவோம்...
மீண்டு வருவோம்! மீண்டும் வருவோம்!! 💪🌱
வண்டல் மண் குறித்தும��, குடிமராமத்து திட்டத்தின் பயன்கள் குறித்தும் இன்றைய பொய்க்கால் குதிரை அரசுக்கு சட்டப்பேரவையில் பாடம் எடுத்த #குடிமராமத்து_நாயகர் மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly #AIADMK
#ஆழம்_தெரி��ாமல்_காலை_விடாதே
இது தமிழ்நாட்டு மக்கள் பிரச்சனை "10 நிமிஷத்துல எப்படி பேசி முடிக்கமுடியும்."
தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்.
��ிவசாயம் மற்றும் பொது பட்ஜெட்
விவசாயிகளின் நம்பிக்கை நாயகன் புரட்சித்தமிழர் @EPS4TamilNadu அவர்கள்.
@EPS4TamilNadu அம்மாவின் வளர்ப்பு அப்படித்தான் இருக்கும்
@AIADMKITWINGOFL
அதை முழுமையாக நிறைவேற்ற கூட முடியாத #பொய்க்கால்_குதிரை_அரசின் 2026 பட்ஜெட் இருப்பது வருத்தமளிக்கிறது.
தமிழகம் தவறாக புரிந்து கொண்ட #தங்கதமிழன் எடப்பாடியார்.
எங்கள் ஐயா சிங்கத்தின் கர்ஜனை அப்படி தான்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கத்தை அழிப்பதற்கு இந்த பூமியில் எவனும் பிறக்கவில்லை, இனியும் பிறக்��ப்போவதில்லை!
#AIADMK
அவரின் துண்டை நீங்கள் அகற்றலாம் 😢
ஆனல் அந்த பாட்டியை போல் கோடி கணக்கான மக்களின் நெஞ்சங்களில் இருக்கும்,
எங்கள் கழகத்தையும் எங்கள் இதய தெய்வங்களையும் ஒருபோதும் எவராலும் அகற்ற முடியாது.. 💯💯💯
@AIADMKITWINGOFL@EPS4TamilNadu
இன்று அவரின் துண்டை நீங்கள் அகற்றலாம், ஆனல் அந்த பாட்டியை போல் கோடி கணக்கான மக்களின் நெஞ்சங்களில் இருக்கும்,
எங்கள் #கழகத்தையும் எங்கள் இதய தெய்வங்களையும் ஒருபோதும் எவராலும் அகற்ற முடியாது
ஆனால் மக்கள் மனங்களில் உள்ள #அதிமுக -வை என்ன செய்வீர்கள்?
நமது இயக்கம் எம்ஜிஆர் கட்சி
#தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் நமது மூன்று #தெய்வங்களும் இருக்கிறது மக்களை காக்க
1.புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் அவர்கள் படை.
2.புரட்சித்தலைவி #அம்மா அவர்கள் படை.
3.புரட்சித்தமிழர் #எடப்பாடியார் அவர்களின் படை.