முறைகேடாக பதிவு செய்யப்பட்ட இந்த தி.மு.க அலுவலகத்துல தான் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பணிகளை தி.மு.கவினர் செய்தார்கள்..
50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொத்தை எப்படி ஒரு சாதாரண தி.மு.கவின் பகுதி செயலாளர் வாங்க முடியும்..? இது அன்றைய அமைச்சர் சேகர் பாபுவுக்கு தெரியாமல் நடக்குமா..? விஞ்ஞான ஊழல் செய்து கோவில் நிலத்தை தி.மு.கவினர் அபகரித்துள்ளனர்.. சிவன் சொத்து குலநாசம் என சட்டமன்றத்தில் வாய்க்கிழிய பேசினால் போதுமா..? கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க கோவில் நிலத்தை மீட்ட லட்சணம் இது தானா..? அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி
#Trichy | #MinisterRamesh | #SriRangam | #TNGovt | #DMK | #PolimerNews
@TheEagle3_0 எப்படி இருக்கானோ பாருங்க. தமிழ்நாட்டு மக்கள் இத்தனை வருஷமா எப்படி இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாங்கன்னே தெரியல. போலீஸ் மேலேயே கை வைக்கிறார்களோ.
பொதுமக்களை தாக்கும் திமுகவினர்!
மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது!
அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்..
சட்டம் தன் கடமையை செய்யும்!
#ஆபாசநிதி
@TRBRajaa@Udhaystalin ஒரு இன்ஃப்ளூயன்சர் பேசுனதுக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்துச்சு. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எப்படி நடந்துக்கணும்னு ஒரு மாண்புகூட தெரியல. இதுக்கு இவ்வளவு பெரிய முட்டு வேற. எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா இதெல்லாம்
@RahulGandhi 1.2 million register for UPSC, about 600,000 appear, and fewer than 1,000 are finally selected. Should everyone who doesn’t qualify go and burn Parliament, as some CJP supporters are saying? Peaceful protest is a democratic right, but violence and destruction are never justified.