"திமுக, அதிமுக ஜனநாயக இயக்கங்கள். அது எப்பொழுது வேண்டுமானாலும் இணையலாம்.. அது கேள்வியல்ல. ஆளுநர் காய் நகர்த்துவதுதான்..” - விசிக விருது வழங்கும் விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேச்சு
#Veerapandian | #CPI | #DMK | #ADMK
காவலர்கள் அலுவலக ஊழியர்கள் முதல் சொல்லும் ஒரே வார்த்தை அமைச்சர் வன்னி அரசு அவர்களை சந்திக்க ஒரு நாளைக்கு 1000 பேராவது வந்துவிடுகிறார்கள்
வேறு எந்த அமைச்சரையும் பார்க்க இவ்வளவு கூட்டம் வருவதில்லை என்று.!
காவலர்களும் அமைச்சர் அலுவலக தட்டச்சர்களும் திணறுகிறார்கள்
அவ்வளவு மனுக்கள் கோரிக்கைகள்.
நமக்கான உரிமையை பெற முடியும் என்கிற நம்பிக்கையில் எளிய மக்களை குரலற்றவர்களை தலைமை செயலகம் நோக்கி நகர வைத்த பெருமை விடுதலைச்சிறுத்தைகளையும் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அண்ணன் வன்னிஅரசு அவர்களையே சேரும்.!
பெரம்பலூரில் அறவழியில் போராட்டத்தை முன்னெடுத்த விசிக வினர் மீது வன்முறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு @tnpoliceoffl உடனடியாக எடுக்க வேண்டும்.