@RahulGandhi ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த,
தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்திய வரலாறு என்றும் மறக்கடிக்க படுவதில்லை,
வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்.
@narendramodi तमिलों की ओर से, प्रधान मंत्री भारत को धन्यवाद 🙏🏻😍 tq sir love from tamilnadu sir 🙏🏻 தமிழில் டீவிட் செய்து வாழ்த்துக்கள் தெரிவத்த பாரத பிரதமருக்கு நன்றிகள் 💐
தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள். தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை இது. நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக. இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும்.
@selvaraghavan பகிரங்கமாக அறிக்கை @gvprakash@rparthiepan இல்லாமல் படம் எடுப்பேயானால் சோழ தேசமான தஞ்சையில் OA என்கிற ஆயிரத்தில் ஒருவன் 2 வெளியாகாது இவண் : சோழமண்டல வரலாற்று தேடல் குரூப்
வரலாறு என்பது ஏற்றத்தோடு தாழ்வையும் பேச வேண்டும்.
சோழர் பெருமானே வாருங்கோள்🔥
புலிக்கொடி வேந்தே வாருங்ககோள் 🔥
இன்று தொட்டு 2024 வருடம் முதல் திங்கள் தஞ்சை நோக்கி பிராயிணக்க உள்ளோம்
🐅 *ஆயிரத்தில் ஒருவன்*
@selvaraghavan@dhanushkraja@rparthiepan@gvprakash@Karthi_Offl
@selvaraghavan@dhanushkraja எம் மக்காள்
எம்மை கண்டு நீறும்,
உம்மை கண்டு யானும்
விசனப்பட்டு மருண்ட காலம் முகிழ்ந்தது.
இன்று தொட்டு 2024ல் நாம் சோழ தேசம் நோக்கி பிரயாணிக்க உள்ளோம்❤✨
#BREAKING: அரசியல் கட்சி தொடங்குகிறார் நடிகர் விஜய்
* விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி
விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக
மாறுகிறது
* கட்சியின் பெயரை, தலைமை தேர்தல்
ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய்
#Vijay