@tadarahim7 சரியாக சொன்னீர்கள் பாய்!
வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் இல்லை பாகிஸ்தான் சென்று விடுங்களேன் பாய்!
உயிருக்கும் பாதுகாப்பு கிடைக்கும்!
இப்படியே உளறிக்கொண்டு இருந்தால் வலுக்கட்டாயமாக அனுப்பி விடுவார்கள்!
பார்த்து கவனமாக இருங்கள்!
@NanjilPSampath@BJP4TamilNadu@annamalai_k அப்படியே மதிமுக வில் இருந்து அதிமுக, அதிமுக வில் இருந்து திமுக, இப்போது திமுக வில் இருந்து அதிமுக பற்றி பேசிய வார்த்தைகளையும் சேர்த்து வெளியிடுடா ஓடுகாலிப்பயலே?
@tadarahim7 என்ன பாய் இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் அல்ல,பெண்களை அடிமையாக வைப்பதற்கு!
இது பாரத தேசம்!
பாரதி கண்ட புதுமைப்பெண்களை உருவாக்கும் நேசம்,ஆகவே இங்கு எல்லாம் கூம்ப கூடாது!
@NanjilPSampath ஏற்கனவே இப்படித்தான் மதிமுக வில் இருந்த போது நீயே ஆட்களை நியமித்து உன் பழைய வீட்டை இடிக்க வைத்து, எங்களிடம் எடுத்த பிச்சையை உமது வீட்டை மாடமாளிகை ஆக்கி கொண்டாய், இப்போது மரணம் என்று உருட்டி எந்த சொத்து சேர்க்க போகிறாயோ!
@tadarahim7 அப்படி எல்லாம் சொல்லக்கூடாது பாய்!
பத்து வருடங்கள் கூப்பில் இருந்த கஷ்டம் விடியலுக்கு அல்லவா தெரியும்!
அதை விடுத்து கூப்பாடு போட்டீர்கள் ஆனால்?
பாஜக உள்ளே வந்துடும் ஜாக்கிரதை!
@kolathur_mani பெற்று வளர்த்து, தோளிலும், மார்பிலும் சீராட்டி வளர்த்த மகளை ஒரேநாளில் நாடக காதலில் இழந்து நிற்கும் பெற்றோர்களுக்கு இவன்கள் வைத்த பெயர் ஜாதிவெறியன்!
ஆனால் அமைச்சர் வீட்டில் நடந்தால்?
கடவுள் இருக்கிறார் மணி!