மாணவர்களின் போராட்டத்தில் சில அரசியல் கட்சிகள் புகுந்து, அவர்களின் போராட்டத்திற்கான புகழைத் திருட முயற்சிப்பதை தமிழ்நாட்டில்தான் பார்க்கிறேன். - அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #NEETProtest
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
Instagram influencers with minimum 10,000 followers were only asked to speak at the NEET protests in Chennai .
The speakers were asked to speak bad about Jananayagan first before talking about NEET .
This is not protest but propaganda !
Hope @CMOTamilnadu takes appropriate actions regarding this fake protest !
சவுக்கு சங்கர் விளாசல் 🔥🔥🔥
அமீர் - உனக்கு விஜய் CM ஆனது வைத்து எரிச்சல் பழைய வியாபாரம் பாக்க முடியவில்லை என்று
ஜேம்ஸ் வசந்தன் - ஊர அடிச்சு உலையில் போடுற ஆட்சி உனக்கு வேண்டும் என்றால் வெளி ஊர் போ
விஜய் ஆட்சி எங்களுக்கு போதும் 🔥🔥🔥🔥
சோத்துல உப்பு போட்டு திங்குற ஆளா இருந்தா மாமன்னன் படம் ஷூட்டிங் நடக்கும் போதே, உதயநிதி சட்டையை பிடிச்சு "நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் தெரியும்னு சொன்னியே டா, ஏன் டா நீட் தேர்வை இன்னும் ஒழிக்கல" அப்படினு நீ கேள்வி கேட்ருக்கணும்.. #mari_selvaraj