தரத்திலும் மக்களின் மீதான அக்கறையிலும் எந்தக் குறையும் இல்லை! மக்களின் மகிழ்ச்சியையும் கண்ணியத்தையும் மதிக்கும் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியது. ❤️🙏
மக்களின் அன்றாடத் தேவைகளையும் உணர்ந்து, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைச் சேர்க்க நினைக்கும் இந்த அன்புதான் விஜய் அண்ணாவின் தனிச்சிறப்பு! ❤️🫶
@CMOTamilnadu
#TVKVijay #TVKITWing
என் தவெக சொந்தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
கிருஷ்ணர் நரகாசூரனை அழித்த இந்த நாளை "தீபாவளி"யாக கொண்டாடுகிறோம்...அதே போல் ஒவ்வொரு வருடமும் மே-4ம் தேதி அன்று திமுக அழிந்த கதையை "திமுகவலி" என்று கொண்டாட அரசு வழிவகை செய்ய வேண்டும் @CMOTamilnadu
Trisha Vijay book nu TVK perla ezhutha paathanunga antha book oda serial number vachu antha book list la irukunu DMK period la approve panna list ah kaamichu mudichu vitaapla @imrajmohan 😂👏
#RanaDaggubati : "There's a community feeling when you vote now. Our Deputy CM Pawan Kalyan, Our CM @TVKVijayHQ , From NTR to MGR, Jayalalithaa - 60+ film personalities have represented the nation in politics, 40 are in Parliament today.
விஜய் அண்ணா ♥️ - மக்கள் சேவை அதுதான் நான் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் 😭😭😭
வாத்தியாரே @TVKVijayHQ உன் மனசு யாருக்கும் இல்ல
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் விஜய் அண்ணன் ♥️
TVK & DMK ku orea difference tha 😅
In TVK, ministers n MLAs will compete with each other 2 earn the CM a good name through their good work & service.
In DMK, ministers n MLAs seem to compete with each other who can generate more corruption money (party fund) to CM.
#TVK#DMK
A Diwali without your film just hits different. The celebrations feel so incomplete without our Thalapathy on the big screen! 💔✨
Missing you, @actorvijay na!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எவ்வித சிரமமுமின்றியும் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் வகையில், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று (06.11.2026) CMDAமறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையம் ஆகியவற்றில் நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புப் பேருந்து இயக்க ஏற்பாடுகள் மற்றும் பயணிகளுக்காகச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தேன்.
இந்த ஆய்வின்போது, போக்குவரத்துத் துறைச் செயலாளர் திரு. இல. நிர்மல்ராஜ், இ.ஆ.ப., சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
@TVKVijayHQ | @BussyAnand@TVKPartyHQ | @TVKHQITWingOffl
Vijay Anna's 1st speech after Karur incident.
Whenever anyone hits rock bottom or in low phase of the life, just watch this video to get that confidence and inspiration 🔥
From there, he made historic revolution
@TVKVijayHQ always an inspiration ❤️
#TVKVijayHQ’s definitely a wise leader! His exceptional study&research of each&every aspect of life&politics’s truly laudable! He has clearly spent many years in understanding the depth&core of how 2 steer a state towards prosperity! #TVK@CMOTamilnadu God’s top&unique creation🙏
Expected the usual festive nightmare at Kilambakkam, but the execution was top-class! Operating 15,659 buses over 3 days across 5 terminals prevented single-point traffic jams completely.
Thank you @CMOTamilnadu@TamilanParthib1 for a hassle-free Diwali travel.