இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்ப��்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், குறிப்பாக காவலர் குடியிருப்பு உள்ளேயே புகுந்து ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
ம���தலமைச்சர் திரு @mkstalin அவர்கள், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது.
பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என யாருக்குமே பாதுகாப்பில்லாத நிலையில் தமிழகம் தரம் தாழ்ந்திருக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு @mkstalin, கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.
இன்று சிவகங்கை மற்றும் காரைக்குடி சட்டமன்றங்களில் BLA-2 ஆலோசனை கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.
சிவகங்கையில் திரு. மேப்பல் சக்தி, திரு. நாகேஸ்வரன், திரு. ராம் சேகர் ஜி முன்னிலையில்,காரைக்குடியில் மாவட்டத் தலைவர் திரு. D. பாண்டித்துரை, மாநில இணை அமைப்பாளர் திரு. M. நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#BJP #TamilNadu #Sivagangai #Karaikudi #BLA2
A spectacular win by the Indian team in the ICC Women’s Cricket World Cup 2025 Finals. Their performance in the final was marked by great skill and confidence. The team showed exceptional teamwork and tenacity throughout the tournament. Congratulations to our players. This historic win will motivate future champions to take up sports.
#WomensWorldCup2025
தமிழகத்தில் பல மோடி கிராமங்களில் இதுவும் ஒன்று.
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு உழைக்கும் உன்னத தலைவர் நம் பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
மீண்டும் வேண்டும் மோடி அரசு!
பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் ஆசி பெற்ற, தேசிய ஜனநாயக கூட்டணியின் சிவகங்கை மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் திரு. @DevanathayadavT அவர்களுக்கு, தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர்!
#Devanathayadav4Sivaganga
தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகிட, இளைஞர்களுக்கான அரசியல் பிறந்திட, அனைவருக்கும் சமவாய்ப்புகள் மலர்ந்திட, தமிழக வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்��ளிக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொண்ட கோவை மக்களவைத் தொகுதி வெற்றி வேட்பாளர், மாநிலத் தலைவர் திரு.@annamalai_k அவர்கள்.
#Annamalai4Coimbatore
#வேண்டும்_மோடி#மீன்டும்_மோடி
கொரேனாவில் இருந்து நம்மை காப்பாற்றியவர்,உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர செய்தவர் மாண்புமிகு @PMOIndia@narendramodi அவர்களின் கரங்களை வலுப்படுத்த "முருகானந்தம் மு வரிசை எண் 3" (வாக்கு இயந்திரத்தின்படி) #தாமரை சின்னத்தில் வாக்களித்து உங்கள் விரல்களால் இந்தியாவை பலப்படுத்துங்கள்.. வளமான தஞ்சை! வலிமையான பாரதம்!
#மலரும்_தாமரை #வளரும்_தஞ்சை
Deeply pained by the loss of lives in the tragic road accident in Nadiad, Gujarat. My deepest condolences to the bereaved families. Local administration is making all efforts to help those affected. Praying for the recovery of the injured at the earliest.