Two years of endless love and celebrations! Wouldn't mind getting in this time loop one more time! Thanks to all the people involved in creating this masterpiece!
#2YearsOfMaanaadu@vp_offl@iam_SJSuryah@kalyanipriyan@thisisysr
https://t.co/HAoAMQP7Hj
ஒரு பெரும் பயத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் நடுவே பயணித்த தருணம். தன்னம்பிக்கை கொஞ்சம் தூக்கலாகச் செல்ல வெல்ல முடிந்தது.
அதுவொரு வெல்ல வெற்றிதான். இனிப்பானது. மாநாடு படத்தின் அனுபவத்தைத் தான் சிலாகிக்கிறேன்.
இன்றோடு இரண்டு வருடங்கள் நிறைவு பெறுகிறது. எல்லோருக்கும் மகசூலைத் தந்த படம். விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அயல்நாட்டு வணிகம், வாங்கி விற்றவர்கள், மற்ற மொழி விநியோகஸ்தர்கள் எல்லோருக்கும் முக மலர்ச்சியையும், வெகுநாளுக்குப் பின்னான மகத்தான வசூலையும் பரிசளித்த படம்.
வெளியீட்டுச் சிக்கல்களையும் சல்லடையாக்கி சரித்திரம் கண்டது. இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.
இப்படம் இதில் உழைத்த அனைவரையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறது. நான் உட்பட.
அன்பு இளவல் சிம்பு.. இயக்குநர் வெங்கட்பிரபு, இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா, எஸ். ஜே. சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எடிட்டர் பிரவீண் கே. எல், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர், அயராது உழைத்த கலை இயக்குநர் உமேஷ் யாதவ், இயக்குநர் எஸ் ஏ சி, ஒய் ஜி மகேந்திரன், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், உதயா, மனோஜ் கே பாரதி, பஞ்சு சுப்பு, மகத் ராகவேந்திரா, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, டேனியல் அன்னி போப், கிருபா என பலரின் உழைப்பால் உருவான படம்.
வெளியீட்டில் கைகொடுத்த
எஸ். எஸ். ஐ புரொடக்ன்ஸூக்கு நன்றி.
விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், அயல்நாட்டு வணிகம், வாங்கி விற்றவர்கள், மற்ற மொழி விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி. ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கருக்கும் நன்றி.
உதவி இயக்குநர்கள்... ஒலிக்கலவை, மற்றும் டிஐ செய்த நண்பர்கள், நளபாகக் கலைஞர்கள், லைட்மேன்கள், எனது மக்கள் தொடர்பாளர்
A. ஜான், டிஸைனர் ட்யூன் ஒன் ஜான், 24 ஏ எம்...
இதை வெற்றியாக்கிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என் மனதிலிருந்து நன்றிகள். தயாரிப்பு நிர்வாகி விஜி சுப்பிரமணியன், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், தயாரிப்பு மேலாளர்கள் மற்றும் அலுலலகப் பணி மேற்கொண்ட பிரவீண், மாலிக் ஆயிஷா ஆகியோருக்கும் என் நன்றிகள்.
யாரையாவது பெயர் விட்டுப் போயிருந்தால் மன்னியுங்கள். உங்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
இரண்டாம் ஆண்டை மகிழ்வோடு ஏற்போம். சிலம்பரசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும் என் மனதில் எப்போதும் பெரிய இடமுண்டு.
வாழ்வோம். வாழ வைப்போம். நல்லதே நடக்கட்டும். @SilambarasanTR_ in
#2YrsOfMaanaadu
#vp09 #STR
@vp_offl@thisisysr@kalyanipriyan@iam_SJSuryah@SAChandrasekher@vagaiyaar #YGMahendran
@ACTOR_UDHAYAA@manojkumarb_76@Premgiamaren@Anjenakirti@Richardmnathan@Cinemainmygenes@UmeshJKumar@vasukibhaskar@johnmediamanagr@tuneyjohn
#Maanaadu
2Yrs of Maanaadu
What an experience making this movie!!! Can never forget this for life!! Thanks to the team and my cast and crew!! Everyone involved in the release!! And spl thanks to cinema fans and #strbloods#maanaadu#2YearsOfMaanaadu#NewAgeCinema#aVPpolitics
இந்தப் படம் முழுக்க முழுக்க மொமன்ட்ஸ்தான். பீரியட் படம்ங்கிறதால கல்ட் கிளாசிக் ஜோன்ல எல்லாம் இருக்காது. பக்கா தர லோக்கல் பீரியட் படமா இருக்கும்
#DesinghPeriyasamy | #SilambarasanTR | #STR48
https://t.co/4FDUAIjWkg