“சின்னப்பிள்ளைங்க பக்குவப்பட வேண்டும்; பொதுவெளியில் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்துதான் ஆக வேண்டும். கேள்வி கேட்டாலே இப்படி சொல்லலாமா?” - தவெக-வினரின் எதிர்வினைகளுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி
#Seeman | #NTK | #Vijay | #TVK | #Chennai