அருணாச்சலப்பிரதேசம் மொத்தமும் சீனாவுக்கே சொந்தம்..
புதிய வரைபடத்தை வெளியிட்டது
சீன அரசாங்கம்
======================================
���ீன அரசாங்கம் நேற்று (ஆகஸ்ட் 28) தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் தனது வரைபடத்தில் இணைத்ததோடு, அக்ஷய் சின் பிராந்தியம் சீனாவின் எல்லைகளுக்கு உட்பட்டதுபோல் காட்டப்பட்டுள்ளது.
2023 சீன வரைபடம் எனப் பெயரிடப்பட்ட இந்த வரைபடத்தை சீனாவின் இயற்கை வளங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2022 ஏப்ரல் மாதம் சீன உள்துறை அமைச்சகம் அருணாச்சலப் பிரதேசத்தின் 11 இடங்களின் பெயர்களை மாற்றி அதற்கான அறிவிப்பை முதலில் வெளியிட்டது.
இந்திய அரசாங்கம் அமைதியாக வேடிக்கைப் பார்த்தது
அருணாச்சல பிரதேசம் சீனாவின் தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தின் ஒரு அங்கம் எனக் கூறி வருகிறது.
திபெத்தின் தெற்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் ஜங்னன் பகுதியை சீனா ���ிஜாங் என குறிப்பிட்டுகிறது.
இந்த ஜங்னன் பகுதியைச் சேர்ந்த 11 இடங்களின் பெயர்களை கடந்த ஆண்டு சீன உள்துறை அமைச்சகம் மாற்றியது.
இந்த நிலையில் தான் அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இடா நகரின் அருகில் உள்ள ஒரு நகரின் பெயரையும் மாற்றிய சீன அரசாங்கம் நேற்று (ஆகஸ்ட் 28) தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது..
https://t.co/oWH9LgcB0w
அதில் லடாக்கில் இருக்கும் அக்சாய் ச���ன் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் முழுவதுமாக சீனாவின் வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளது
எப்படி ?
வரும் செப்டம்பர் மாதம் 9, 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது
அப்போதாவது இந்தியப்பிரதமர்
வாய்திறந்து பேசுவாரா என்று பார்க்கலாம் 🙂
பத்திரிகையாளனாக என் மிகப்பெரிய கனவு தலைவர் கலைஞர் அவர்களை நேர்காணல் எடுக்க வேண்டும் என்பது. அது நிறைவேறாமல் போனது. “ஆக்மண்டட் ரியாலிட்டி” எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கலைஞர் அவர்களை கண்முன் இருத்திய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி @mkstalin
சங்கி~துவராக CAG அறிக்கைல ஊழல்ன்னு சொல்ல ஆனா காமன்வெல்த் கேம் ஊழல்ன்னு சொல்லி இருக்காங்க
~எதுல சொல்லி இருக்காங்க
சங்கி~விக்கிபீடியால
~சங்கிக்கு டபுள் கொட்டு கொட்டி அனுப்பிட்டாங்க🤣🤣🤣