ஐயயோ பாரி ஓலன் கண்ணுல பட்டா முட்ட மந்திரிச்சிடுவானே 😂😂
Jokes apart, Bodhana Sivanandan has put Tamils on the World Stage with her super computer brains.
Hope she wins the World Championships one day.
Way to go, precious little thing.
Much love and adoration ❤️❤️❤️
We typically refuse to identify as Sri Lankan, because that would mean claiming a country that tried to wipe out my people. I'm a Proud Eelam woman. And my culture is definitely Tamil.
- Actress Maitreyi Ramakrishnan 🐅
Despite thousands of racist comments and negative reviews, Maitreyi Ramakrishnan's film is number 4 in Sri Lanka today.
They can hate, but they can't stop watching.
ஒருவர் தனது identity-யை வெளிப்படையாகச் சொல்வதில் என்ன தயக்கம்? அதில் மறைக்க வேண்டியது என்ன இருக்கிறது?
தனது அடையாளத்தைப் பெருமையுடன் சொல்லிக்கொள்வது தவறல்ல, அது பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம்தானே! 🙏
ஆனால், ஒருவர் என்ன அடையாளத்தைச் சொல்ல வேண்டும் என்பதையே மற்றவர்கள் தீர்மானிக்கத் தொடங்கிவிட்டால், பிரச்சினை அங்கேதான் ஆரம்பிக்கிறது.
அவர் சொல்லாத ஒரு அடையாளத்திற்காக சிலர் கொந்தளிப்பதும், அதைப் பார்த்து இன்னும் சிலர் பதறிக் கொந்தளிப்பதும்… உண்மையில் சற்று வேடிக்கையாகத்தான் இருக்கிறது!
அ��ையாளம் என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று, எமது அடையாளத்தை இன்னொருவர் மறுக்கவே/திணிக்கவோ முடியாது !
“ பெருமைகொள் ஈழத்தமிழா “
#MaitreyiEelamPride
#ஈழத்தின்குரல்