@kumarisoil@beemji அட ஆஃப்பாயிலு வீடியோவ ஒழுங்கா பாருடா தற்குறி சின்ன படங்களுக்கு மக்கள் வரவேற்பு தர ஆரம்பிச்சுட்டாங்க OTT ல படம் விக்கிறது கஷ்டமா இருக்குனு சொல்லிருக்காப்ல
சரி சிறை எப்ப வந்தது ?
@manickamtagore மேகதாது அணை கட்றது காங்கிரஸ் இவரு சம்மந்தமே இல்லாம திமுக வ கேள்வி கேப்பாரு திமுக போட்ட பிச்சைல MP ஆகிட்டு
ரோசம் இருந்தா Resign பண்ணிட்டு சொந்தமா ஜெயிச்சு MP சாரி உங்க தகுதிக்கு அதெல்லாம் முடியாது Area Councillor ஆகு பாப்பம்
@manickamtagore உழைக்காம உக்காந்து அடுத்தவன் உழைப்புல ஜெயிக்கிற பண்ணையாரே🤣
இனிமேலாவது சொந்த உழைப்புல ஜெயிச்சு பழகுங்க விஜய் மேல குதிரை ஏறி ஜெயிக்கலாம்னு கனவு காணாதீங்க