தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எனது ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன்! அன்பார்ந்த தமிழ் நாட்டு மக்களே உங்கள் கடமையை நிறைவேற்றுவதை உறுதி செய்திடுங்கள்!...🩷
#Happy new year 2026
நல்ல எண்ணங்கள், நல்ல முயற்சி, நல்ல மேம்பாடு,நல்ல உடல் ஆரோக்கியம், நல்ல உணவு, நல்ல எதிர்காலம் இவை அனைத்தும் நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் வசந்த காலமாக மாற எல்லா வல்லா இறைவன் அருள் புரிவார். வாழ்க நம் நாட்டு மக்கள்....
# De one Interior & Builders Trichy.🩷
ஏழைகளுக்கு அடைக்கலம் கொடுத்திட… பாவங்களைப் இனி போல போக்கிட பிறக்கப் போகிறான் நம் ஏழைகளின் மைந்தன் இயேசு பிரான் அவர்கள்.அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசு கிறிஸ்து பிறந்த தினம் இன்று நாமும் அன்பை விதைப்போம் அன்பால் உலகை ஆள்வோம்.
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 🎄✝️ Merry Christmas
இறைவனின் ஆசியுடன் வெற்றிகரமாக முடிக்க பட்டது #SSSUPERMARKETபெரம்பலூர் நன்றி . திரு.பூபதி அவர்களுக்கும் திரு. சுப்ரமணியன் அவர்களுக்கும்.... நன்றி திரு.சென்னன் #ss super market owner அவர்களுக்கும்..... ஒத்துழைப்பு கொடுத்த அனைவர்க்கும் நன்றி #Deoneinterior&buildersTrichy....
மூன்று மொழி மட்டும் இல்லை எல்லா மொழிகளிலும் கற்க வாய்ப்பு கிடைத்தால் அரசு பள்ளிகளில் இலவசமாக மொழிகள் கற்கும் வாய்ப்பை கிடைத்தால் அனைவரும் கற்று கொள்ளட்டும் அரசியல் கட்சிகள் தலையிடு இருந்தால் நாளைய தலைமுறைக்கு பணத்தால் மட்டுமே மொழி கற்க முடியும் நாளைய தலைமுறைக்காக இன்றைய ஆரம்பம்
பாரதம் முழுமைக்கும், அனைத்து தரப்பின் மக்களுக்கும், தேச பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்குமான கட்சி @BJP4India என்பதை பாஜகவுக்கு வாக்களித்ததன் மூலம் நிரூபித்துள்ளார் மெளலானா சஜித் ரஷிதி அவர்கள்..!
டெல்லி சட்டமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு டெல்லி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கொடுக்க பட்ட மரியாதை
மோடி மோடி மோடி மோடி 🪷🪷🪷