சாட்டை துரைமுருகனை கைது செய்ய நினைப்பது தவறான முடிவு! அப்படி கைது செய்தாலும் அதற்கு அச்சப்படமாட்டார் வெளியே வந்து மீண்டும் பேசுவார் - பத்திரிகையாளர் கோடீஸ்வரன் சுளீர் 👇
நீங்க சிரித்தால் அழகா இருக்கீங்க ! அப்படிங்கிறதுக்காக சவுக்கு மாதிரி உங்களுக்கு முட்டு கொடுக்க முடியாது .
நூறு நாள் ஆட்சியின் தோல்விகளை உங்கள் Virtual warriors வேண்டுகோளுங்கிணங்க சிறப்புக் காணொளி தயார் பண்ணிருக்கோம் .
30 நொடிகளுக்கு கத்திய கூட்டமே 6 மணிக்கு கதற தயாராக இருங்கள் .
@SaattaiOnline
Periya 🐛🔥 Ivanuga
oru Samuga prachanai kum voice kuduka maatanuga , Ana politicians aa Adikirathuku matum video potu vanthuruvanuga bunda mathiri 🤦🏻♀️
கல்வி, மருத்துவம் இலவசம் என்று அண்ணன் #சீமான் சொல்வதை நகைச்சுவகையாக மாற்றும் இந்த #micset_sriram
இவர்களுக்கு பின்தொடர்பாளர்கள் அதிகமாக வந்துவிட்டால் தமிழ்நாட்டில் யாரை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணம் வந்துவிடுகிறது
பாலின் சந்தை மதிப்பு தெரியாத நாடெல்லாம் இப்படி தான் வீடியோ பதிவு போடும்🤬
கரண்ட் bill உங்களுக்கு பிரச்சனையா🤧🤧....
அதிக கரண்ட் பணம் வந்திருக்கு என்று கவலை படுகிறீர்களா😱😱😱...
அப்படி இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தான் இந்த காணொளி👇👇👇
இதை பார்த்துவிட்டு உங்களின் யோசனையை தீர்த்து கொள்ளுங்கள்.🙂🙂