Back up I'D @ValimaiMathan1
#Valimai || #Ajithkumar || #AK
உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே
தன்னடக்கம்! தன்னம்பிக்கை!! தனிவழி!!!
என்றும் அஜித்குமார் வழியில் 🙏
#Thunivu படத்தில் அண்ணன் @thondankani க்கு கொடுத்து இருந்த கதாபாத்திரம் சிறப்பாக நடித்து இருந்தார் போலீஸ் கட்சியில் பக்கும்போது எல்லாம் எனக்கு ஊமை விழிகள் கேப்டன் விஜயகாந்த் நினைவுகள் வந்து போனது...