An emotional moment for all farmers. The linking of Krishna, Godavari, Cauvery rivers which was given shape by Hon FM @nsitharaman today!
@BJP4TamilNadu sincerely thanks our Hon PM Shri @narendramodi avl for always keeping our farmers’ interest in his heart!
“தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி. இல்லந்தோறும் பாஜகவை கொண்டு சேர்ப்பதற்கு இந்த முடிவை எடுத்துள்ளோம்” - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?
First list of 353 candidates for Corporations, 129 candidates for Municipalities & 119 candidates for Town Panchayats released by @BJP4TamilNadu.
They are our ambassadors for taking the vision of our Hon PM Shri @narendramodi avl across households!
Wishing all of them success!
இந்த விஷயத்தில் மதத்தையெல்லாம் இழுக்கக்கூடாதுன்னு அட்வைஸ் பண்றவனெல்லாம் யாருன்னு பார்த்தால் பத்மா சேஷாத்ரி பள்ளிக்கூட ஆசிரியர் பிரச்னை வந்த போது ஒட்டு மொத்த பிராமண சமுதாயத்தையே திட்டித் தீர்த்தவனுங்கதான்.
தேசம் தொடர்ந்து உங்கள் விலைமதிப்பற்ற சேவைகளைப் பெறுவதற்கு பிராத்திக்கிறேன். மேலும் எங்களின் நீண்டகால கனவான "தேவேந்திரகுலவேளாளர்" பெயர் மாற்றத்தை தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்த மாண்புமிகு. @narendramodi அவர்களுக்கு 71வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
- @JohnPandianTMMK