@idumbaikarthi Media company la "ஆவேசமாக பேசிய சீமான்"
"செருப்பை எடுத்துக் காட்டிய சீமான்" Indha mari podura apo la @idumbaikarthi romba இனிப்பா irundhuchaaaa sir...?????
@TVKVijayHQ@actorvijay அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை... “அவர்களே.. இவர்களே எல்லாம் இங்கு கிடையாது இங்கு எல்லோரும் சமம்” என்று சொன்ன மேடையில் நேற்று “அவர்களே” ஒலிக்கிறது.
இந்த மாற்றம் என்னைப்போல் சில இளைஞர்களுக்கு, 'இது என்ன அந்த கட்சியை போல இருக்கு என தோன்றுகிறது'.
#TVKVijay#Vijay
@VinodhiniUnoffl இன்றைய ஜன.24 சட்டசபையில் மதிப்பு மிக்க மாண்புமிகு ஊதினார் "தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் குற்றங்கள் குறைந்துள்ளது.." பார்த்தீர்களா மேடம்..????