@tamiltalkies சூரி அண்ணன் இனி தான் மிக பெரிய சவால் ஐ சந்திக்க போகிறார். ஒவ்வொரு முறையும் வெற்றிமாறன் போல இயக்குனர் கிடைப்பது அரிது. இனி அவருடைய body language ஆக்டிங், பழைய காமெடி track இல் இருந்து வெளி வர சிறிது காலம் ஆகும். சந்தானம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இன்னும் போராடுகிறார்.
@tamiltalkies ரஜினி,விஜய் இதில் நிலைத்து நிற்க காரணம் அவர்களின் மீது மொத்த படத்தின் கதை நகர்வு ஒவ்வொரு frame இல் உம் இருக்கும் படி பார்த்து கொள்வர். எனவே ஒரு படம் ஹிட் கொடுத்து ஹீரோ வரிசையில் எளிதில் அமர முடியாது.
@tamiltalkies ஒரு ஹீரோ என்கிற பிம்பம் உருவாக சில காலம் எடுக்கும் அது மக்களிடம் சேர மனதில் பதிய வேண்டிய விஷயம். ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். கதை திரைக்கதை தாண்டி அந்த ஹீரோ வின் individual performance முக்கியம்.
What's wrong with Gargi climax ?(long thread)
திரைக்கதை,இயக்கம்,ஒளிப்பதிவு,கதாபாத்திர உருவாக்கம்(முக்கியமாகக் காளி வெங்கட்,நீதிபதி) என்று எல்லா வகையிலும் சிறந்து விளங்கிய படம் குழப்பமான ஒரு முடிவுக்குச் சென்றது ஏன் ?
படத்தின் க்லைமேக்ஸில் என்ன பிரச்சனை ?
@MissedMovies முடிவு ஏதுவாக இருப்பினும் அந்த கதையை கையாண்ட விதம் சிறப்பு. ஒருவன் செய்கிற தவறு அவன் குடும்பத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை நாம் பார்க்கும் போது அது நம்மை வெகுவாக பாதிக்கிறது. # கார்கி