What kind of a clarification???
If this would have hsppened in DMK or ADMK rule, this would have been termed as bribe or tweaking the system.
Now if TVK does it's a mistake and action will be taken on the concerned authorities.
New type of explanation...
குன்னூர்ல பார்க்கிங் வேணுமான்னு கேட்டானுங்க.
பார்க்கிங் கட்டாம இருந்தா தான் கோவில் நிலத்தை ஏமாற்றி எடுத்துக் கொள்ள வசதியா இருக்கும்னு கேட்டிருக்கானுங்க போல.
நில அமுக்கி @RameshOffcl அவர்களே. இந்த இடம் நீதிமன்ற வழக்கு முடிந்து இப்போ தான் கோவிலுக்கு வந்ததாக உங்க அரசு சுற்றைக்கை விட்டு இருக்கு. அதெப்படி உடனே தெரியாமல் பதிவு நடந்திருக்கும்?? 🤔🤔
#TVKVijayFails
Dear நடுநிலை Journalist-களா உங்களுக்கு தான் இந்த கேள்வி..! 😑
TVK ஆட்சியில் ;-
அந்த கட்சி ஊழல் செய்தாலும் ,
லஞ்சம் வாங்கினாலும் ,
சட்ட ஒழுங்கு சீர்கெட்டாலும்,
பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடினாலும் ,
பள்ளியில் ஆபாச பாட்டு , நடனம் , குத்தாட்டம் போட்டாலும்,
கோவில் நில அபகரிப்பு செஞ்சாலும் ,
Horse Trading நடத்தினாலும் ,
முதல்வரே மரியாத கேட்ட தனமா பொது வெளியில் பேசினாலும்,
#TVK வை கேள்வி கேக்க மாட்டேங்குறீங்க..?
#DMK ஆட்சியில் இருக்கும் போது அப்படி பொங்குநீங்க..?
DMK உங்களுக்கு Payment தரல,
TVK payment தருகிறதா.? 🤔🤔
#Trending #JustAsking
கொடைக்கானல் சார் பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டன் என்பவருக்கு பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பு (Special leave vacancy) வழங்கப்பட்டது.
அவர் ஒரே ஒரு நாள் மட்டும் பழனி சார் பதிவாளர் பணியில் இருந்து,
பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அவரைஒரு நாள்மட்டும் பழனி சார் பதிவாளராக பணிபுரிய உத்தரவிட்டது யார் என்று விசாரித்தால் உண்மை தெரியவரும்..!
"தேதிகளைச் சொல்வது உண்மை; முழு உண்மையைச் சொல்வதுதான் நேர்மை!"
செப்டம்பர் 2025...
நவம்பர் 2025...
மார்ச் 2026...
இந்த மூன்று காலகட்டங்களிலும் பழனி கோயில் நிலத்தை முறைகேடாக அபகரித்து பத்திரப்பதிவு செய்ய முயன்ற சம்பவங்களை திமுக ஆட்சி தடுத்து நிறுத்தியதாக பதிவுகள் கூறுகின்றன.
ஆனால், தவெக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டாவது மாதத்திலேயே சுமார் ₹100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் வெறும் ₹2 கோடி மதிப்பில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கே எழும் இயல்பான கேள்வி என்ன?
முந்தைய ஆட்சியில் பலமுறை தடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அதே வகை பத்திரப்பதிவு, புதிய ஆட்சியில் எப்படி நிறைவேறியது?
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ரமேஷ், திமுக ஆட்சியில் முறியடிக்கப்பட்ட முயற்சிகளின் தேதிகளை வரிசையாகச் சொல்லி, "நாங்கள்தான் தடுத்தோம்" என்ற கருத்தை வலியுறுத்துகிறார். ஆனால், அதே நேரத்தில், புதிய ஆட்சியில் அந்தப் பதிவு எவ்வாறு நடந்தது என்ற கேள்வி எழுப்பப்படவில்லை.
ஒரு சம்பவத்தின் முதல் பாதியை மட்டும் பேசிவிட்டு, அதன் தொடர்ச்சியைப் பற்றிக் கேட்காமல் விட்டால் அது முழுமையான பத்திரிகையா? அதிகாரத்தைப் பொறுப்புக்கூறச் செய்வதே ஊடகங்களின் கடமை அல்லவா?
ஆட்சி மாறிய பிறகு நடந்த நிகழ்வுகளுக்கான விளக்கத்தை கேட்பதற்குப் பதிலாக, பழைய தேதிகளை மட்டும் மீண்டும் மீண்டும் பேச அனுமதிப்பது, அதிகாரத்திடம் கேள்வி கேட்பதற்குப் பதிலாக அதன் விளக்கத்தை ஒலிபரப்புவதாகவே தோன்றுகிறது.
எனவே, எந்த ஆட்சியாக இருந்தாலும், உண்மையை முழுமையாக வெளிக்கொணர வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கே உள்ளது. கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் அமைதி காப்பது, ஜனநாயகத்தில் ஊடகங்களின் அடிப்படைப் பொறுப்பையே பலவீனப்படுத்தும்.
65 days... TVK Corruption touches 30,000 Crores?
Within just 55 days of coming to power, TVK is already neck-deep in massive corruption scandals.
They’ve been caught red-handed in the ₹100 crore Palani temple land registration fraud under the HR&CE Ministry.
Already ₹25,000 crore worth of temple lands in Karur have been handed over to private parties/encroachers through a controversial HR&CE order.
Most of the fraud is happening in the HR&CE Ministry under the "B-Boy" Master Blaster Minister Ramesh— (whose mother is still working in simple cooking job?)
This is your "Thooya Sakthi"? Mr.Vijay?
#ThooyaSakthi #TVK #Vijay #TempleLandScam #HRCE #KarurScam #PalaniScam
The Palani land mystery and the ₹100 crore heist. The police FIR names three people - who are they & how were they allowed to do the registration in just one day. Why not call this land registration, as a result of collective administration failure? https://t.co/aqapCjRybH
அதிகாரி தப்பு பண்ணிட்டாரு , வதந்தி பரப்புறாங்க ,உயர்நீதிமன்றதுல சொல்லி இருக்கோம் எல்லாமே சொல்றானுங்க
இதை வாங்குனவன் யார் ?
அந்த இடத்தை 2 கோடி ரூபாய்க்கு யார் வாங்குனா
அதை சொல்லவே மாட்றயாங்க பாருங்க
அங்க தான் இருக்கு மொத்த கதையும் 👍👍
The same thing happened in Karur … #TVK has always treated journalists and the general public like disposable trash … why is the press still hounding him … why don’t they boycott #TVK if they have an iota of self respect
#WATCH | “60 நாள் ஆச்சு.. முதலமைச்சர் விஜய் என்றாவது ஒரு நாள் பத்திரிகையளர்களிடம் வாய் திறந்து பேசி இருக்கிறாரா?”
-பரந்தாமன், திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர்
#SunNews | #DMK | #TVKVijay | #TVK
அமைச்சர் ரமேஷ் தன் பேட்டியில் "ஒரு நாள் Substitute ஆக வந்த ஜஸ்டின் அந்த நிலத்துக்கு registrationக்கு தடை இருக்கிறது என தெரியாமல் பதிவு செய்துவிட்டார்" என ஜஸ்டினை நிரபராதி போல் பேசுகிறார். பிறகு அவரே "அந்த அதிகாரியை துறையின் அமைச்சர் suspend செய்துவிட்டார்" என்கிறார்.
1. ஒரு பேச்சுக்கு - அந்த நிலத்துக்கு பத்திரப்பதிவு செய்ய தடை இருக்கிறது என்பது அந்த "ஒருநாள்" அதிகாரிக்கு தெரியவில்லை என்றே வைத்துக்கொள்வோம், அங்கே உள்ள மற்ற அத்தனை ஊழியர்களுக்கும் தெரிந்திருக்குமே? 3ந் தேதி முயற்சி செய்யப்பட்டு முறியடிக்கப்பட்ட பத்திரப்பதிவு, 6ந் தேதி சாத்தியப்படுகிறது என்றால் அங்கே இருக்கிற மொத்த சிஸ்டமும் ஒத்துழைக்காமல் நடக்க வாய்ப்பே இல்லை.
2. "தெரியாமல் செய்துவிட்டார்" என்றால் ஏன் suspend செய்யவேண்டும்?
பூசி மொழுகுகிறார்கள் என்பது தெரிகிறது. யார் பலி ஆடு என்பது போகப் போகத் தெரியும்.
Sep 2025, Oct 2025, March 2026லாம் திமுக ஆட்சி.. ஸ்டிக்கர் ஒட்டாத நைனா..
100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரப் பதிவு செய்ய ஒரு அதிகாரியை மாற்றுகிறார்கள். மற்ற அதிகாரிகள் அன்றைய தினமே பணியில் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. பதிவு முடிந்த மறுநாளே அந்த அதிகாரியும் மாற்றப்படுகிறார்னு சொல்றாங்க..
அதை மட்டும் சொல்லுமா..
@CJP_for_India Hey Pappu, stop impersonating real CJP. Use your own congrss handles for this propaganda and fake news.
Don't be like Pappu. Don't steal others ID.