யாரையாவது தலையில் தூக்கி வைத்து கொண்டாட நினைத்தால் அது குழந்தையாக மட்டும் இருக்கட்டும் பாரமும் இருக்காது துரோகமும் இருக்காது ....
#ஹேப்பி_ஈவினிங் ....😍😍
#CP
சும்மா இருந்தவனை சுரண்டி விடுவது தவறு.
டச் டச் டச்.
கொரோனா மருந்தே அந்த CD-ய பார்த்து கண்டு பிடிச்சதா ஒரு செய்தி படிச்சேன்.
கண்ணுல ஜலம் வச்சின்டேன்.
கிர்க் கிர்க்