மகளிர் உரிமைத்தொகை வாக்குறுதியை நிறைவேற்ற இருப்பது போல், 3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற வாக்குறுதியையும் நிறைவேற்ற, முதல்கட்டமாக TNPSC Group 4 2022 தேர்வில் 15,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
@CMOTamilnadu@TThenarasu@dmk_raja#IncreaseTnpscGroup4Vacancy
சொன்னதைச் சொன்னபடியே நிறைவேற்றி வரும் முதல்வர்,
3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னதையும் நிறைவேற்ற, முன்முயற்சியாக TNPSC Group 4 2022 தேர்வில் 15,000 பணியிடங்களை நிரப்ப உதவ வேண்டும்.
@CMOTamilnadu@TThenarasu@duraivaikooffl#IncreaseTnpscGroup4Vacancy
TNPSC குரூப் 4 வேலை பெறும் 10,292 பேரில், குரூப் 2 வேலை கிடைத்து 3,500+ பேர் பணி மாறிவிடுவர்.
இதனால் உண்மையாக 7,000+ பேர் மட்டுமே குரூப் 4 வேலை பெறுவர்.
மாறாக குரூப் 4-ல் 15,000 posts நிரப்பினால் பாதிப்பு ஏற்படாது
#IncreaseTnpscGroup4Vacancy@mkmganesh@KM_Gopi@tnnews24air
குரூப் 4 தேர்வு: குறைந்தபட்சம் 15,000 காலி பணியிடங்களையாவது நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - சீமான்
https://t.co/wupaoCzH82 | #Seeman#NTK#TNPSC#Group4
கடைகோடி கனவுகளோடு நானும்,
காத்திருக்கிறேன் ஒவ்வொரு நாளும்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து எனது வறுமை இருள் அகலாதா என!
TNPSC Group4-2022
காலிப்பணியிடங்ளை கலந்தாய்வு முன்பாக அதிகரியுங்கள்🙏நன்றி
@CMOTamilnadu@Udhaystalin@TThenarasu#IncreaseTnpscGroup4Vacancy
கிராமப்புற ஏழை இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்கக் கூடிய குரூப் 4 தேர்வில், ஒவ்வொரு பணியிடமும் அந்த குடும்பத்தின் வாழ்வாதார உயர்வாகும்✨️
TNPSC Group-4(2022)
காலிப்பணியிடங்களை 20,000ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டுகிறோம்🙏
@TThenarasu@CMOTamilnadu#IncreaseTnpscGroup4Vacancy
இளைஞரின் நலனில் அக்கறை உள்ள அரசு தேர்வர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று நடத்து முடித்த GROUP 4(2022) கான காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்.நிங்கள் உயர்த்த போகும் ஒவ்வொரு பணியிடங்களும் அந்த தலைமுறையை வாழவைக்கும்.🙏நன்றி
@TThenarasu#IncreaseTnpscGroup4Vacancy
கிராமப்புற ஏழை இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்கக் கூடிய குரூப் 4 தேர்வில், ஒவ்வொரு பணியிடமும் அந்த குடும்பத்தின் வாழ்வாதார உயர்வாகும்✨️
TNPSC Group-4(2022)
காலிப்பணியிடங்களை 20,000ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்த வேண்டுகிறோம்🙏
@TThenarasu@CMOTamilnadu#IncreaseTnpscGroup4Vacancy