பண்டிட் தீன்தயாள் உபாத்யாய ஜி அவர்களின் 106வது பிறந்தநாள் இன்று..
அவரது வீர சிந்தனை மற்றும் தேசிய சிந்தனைகளை போற்றி வணங்குகிறேன்.
#deendayalUpadhyayaJayanti@annamalai_k
Wishing our Bharatiya Janata Party (BJP) National President Shri J.P.Nadda avargal a very happy birthday.
Praying to the Almighty to bless him with a long & fulfilling life in the service of our great nation!❤️
மண்டபம் (BMEE) corporate company நீண்ட நாட்களாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.இதில் பயன்படுத்தும் (Amonia)அமோனியா நச்சு தன்மை கேஸ் லீக் ஆகி 32 பணியாளர்களுக்கு மேல் பாத���க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
@RmdDistPolice
மாண்புமிகு முன்னாள் அமைச்சர் தற்போது #பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற குழு தலைவர் பாசமிகு அண்ணன் பண்ணையார் #நயினார்#நாகேந்திரன்#MLA அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ❤️
#NainarNagendran
மாண்புமிகு பாரத பிரதமர் திரு #நரேந்திர#மோடி ஜீ அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று மண்டபம் பேருந்து நிலையத்தில் நகர் பாஜக சார்பில் #இனிப்பு மற்றும் #மரக்கன்று வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தேச பக்தர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ❤️
உங்கள் இல்லங்களில் ஆனைமுகனின் அருள் நிறைந்து வினை தீர்க்கும் விநாயக பெருமானின் பூரண நல்லாசி பெற்று நீடூழி வாழ #இனிய#விநாயகர்சதுர்த்தி2021திருநாள் நல்வாழ்த்துகள்
#தமிழக#பாஜக மண்டபம் கிழக்கு ஒன்றியம் தகவல் தொழில்நுட்பம் & சமூக ஊடக பிரிவு கிழக்கு ஒன்றிய துணைத் தலைவராக பொறுப்பேற்கும் என் பாசமிகு உயிர் தம்பி .. என் துணை #வராஹி#பாலாஜி வாழ்த்துகள் ❤️