@HyundaiIndia worst spam experience from a car brand! PeeyeshamHyundaiGuindy staff (Preeti,Priya/Anusha) relentlessly harass me daily from 7305078298, 8925886403,9150059160 for my 2nd car. Stop this unprofessional nuisance immediately or face a criminal complaint & legal action.
@HyundaiIndia worst spam experience from a car brand! PeeyeshamHyundaiGuindy staff (Preeti,Priya/Anusha) relentlessly harass me daily from 7305078298, 8925886403,9150059160 for my 2nd car. Stop this unprofessional nuisance immediately or face a criminal complaint & legal action.
@ICICIBank_Care my corporate account has been debited fraudulanlty with 2 amounts. Im trying to report the fraud and also my account has been terminated from debiting money. Iam unable to use my money. I want to report the fraud as well as transfer my money to other my account.
Marx தான் முதன் முதலில் சாதி ஒரு பெரும் பிரச்னை சமூகத்தில் என்றார்.
-Dr. Anand Teltumbde.
முன்னை விட சாதி பற்று சமுதாயமாக மாறி இருக்கிறது அதன் ஆணி வேர் ஆன பொருளாதார தளத்தில் அதை நாம் அடிக்கவில்லை.
Marxist-Ambedkarite will do that.
CC:@marxian_parenti#ReadMarx
#USA நாடாளுமன்றத்தில் ஆர்எஸ்எஸின் பயங்கரவாதம் மோடியின் குரூரம் ஆகியவைக் குறித்து ஒருவர் பேசுகிறார்.
50 பக்க அறிக்கையை அவையில் சமர்ப்பிக்கிறர். ஆர்எஸ்எஸ் உலக அளவில் பயங்கரவாதம் பரவுவதற்கு எவ்வாறு காரணமாக உள்ளது என்பதும் ஆர்எஸ்எஸை நாம் எதிர்ப்பது ஏன் என்பதும் புரியுமென நம்புகிறேன்.
திண்டிவனம்-உளுந்தூர்பேட்டைக்கு-72KM(Toll Gate Project)
இந்த திட்டத்துக்கு ஆன செலவு-₹480 கோடி.
2009'ல் இருந்து இந்த Toll Gate'ல் பணம் வசூல் பண்றாங்க.
இது வரை ₹1,286 கோடி ரூபாய் வசூல் பண்ணியாச்சி..
இன்னும் ஏன் விலை ஏற்றம்? இன்னும் ஏன் இந்த Toll Gate அங்கே தொடர்கிறது?
சென்னையில் பள்ளி பேருந்தில் சிறுமி பலியானதற்கு ஜியோன் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிணையாக குற்றம் செய்தாலும் PSBB, சின்மயவித்யாலயா எனும் பார்ப்பன கும்பல் பள்ளி தாளாளர்கள் கைது செய்யபடுவதில்லை. உயர்சாதி கும்பல் மீது ஏன் நடவடிக்கை இல்லை?
#யாரையும்_சும்மா_விடக்_கூடாது
Zomato'க்கு #Trend பண்ணா மட்டும் போதுமா?
UPSC Prelims Exam ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும்!
UPSC Mains'ல் 8th Schedule'ல் இருக்கும் மொழிகளில் பதில் எழுத முடியும்,ஆனால் Qualifying Exam ஆன Prelims கூட எழுத முடிய வேண்டும் தானே?