எதை எழுதிக் குடுத்தாலும் வாந்தி எடுக்கும் silencer, ஒரு நாள் script writer கோபத்துல அவரையே திட்டி எழுதிக் குடுத்தாலும் அப்படியே வாந்தி எடுப்பார்.
ஏன்னா இந்த silencerக்கு தான், என்ன பேசுறோம், எதுக்கு பேசுறோம்னே தெரியாதே!
#TVKFails
நிதி ஆயோக் கூட டத்தில் இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்று விஜய் ஒப்புதல் வாக்குமூலம்..🔥🔥🔥
இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி
இந்த வாய்தான் கஜானா காலினு ஊள உதார் விட்ட வாய்…😂😂
காவலன் படம் சில பாடல் காட்சிகள் வேலூர் விஐடி ல எடுத்தாங்க. கோடை விடுமுறை, ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும் அனுமதி.
படப்பிடிப்பு அன்னைக்கு காலைல 9 மணிக்கெல்லாம் வந்துட்டதா ஒரே பரபரப்பு. ஆனா கேரவன்ல மேக்கப் னு பரபரப்பு அடங்கியது. 10 மணிக்கு மேல கேன்டீன் பக்கம் போனா ஒருத்தர் குடை பிடிக்க இறங்கி வந்தார். ஏற்கெனவே background நடனக்கலைஞர்கள் படு பயங்கர பயிற்சி செய்து வெச்சிருந்த ஸ்டெப்ஸ். வந்து 5 நிமிசம் பார்த்துட்டு திரும்ப கேரவனுக்கே போயிட்டார். அவங்க வேற ஸ்டெப்ஸ் பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
TT பில்டிங் தரைத்தளத்தில் தான் சூட்டிங், இரண்டாவது மாடில எங்க லேப். அப்புறம் 2-மணி பக்கம் வந்தார், 10 நிமிசம், ஒரு 30 செகண்ட் போர்ஷன் 2-3 டேக் அப்புறம் போயிட்டார். அப்பறம் மாலை 5 மணி போல வந்தார். கொஞ்ச நேரம் நடனக்கலைஞர்கள் நடனமாடறத பார்த்துட்டிருந்தார். கொஞ்ச நேரம் ஆடிட்டு கிளம்பிடார்.
வேறொரு நாள் அசின் நடனக்காட்சிகளை படமாக்கினர். அசின் கேரவனுக்குள்ள போகவே இல்ல. நடனக்கலைஞர்களுடன் கூடவே சேர்ந்து பயிற்சி செய்தார், ஆடினார்.
அதிகபட்சம் அன்னைக்கு விஜய் 40 நிமிசம் தான் ஆடியிருப்பார் (வேலை செய்திருப்பார்). மேக்கப் நேரம் சேர்த்தால் 1.5 - 2 மணி நேரம் தான் வேலை. இவ்ளோ சொகுசா வாழ்ந்துட்டு, முழு நேர அரசியல், அதுவும் மதச்சார்பற்ற, சமூக நீதி, மாநில சுயாட்சி அரசியலை புரிஞ்சிகிட்டு சொந்தமா பேச சொல்றது வன்முறை 😂😂.
இந்தப் பாட்டு தான் அது.
தவெக ஆட்சியில் செல்லரித்து போகும் ஜனநாயகத்தின் நான்காம் தூண். ஊடக அறத்தை அடியோடு விற்று விடலாம் என்று முடிவெடுத்து விட்டனரா?
மென்மையான வார்த்தைகளால் தவெக ஆட்சிக்கு சாமரம் வீசும் வேலையை நிறுத்துங்கள்.
அருண் ராஜ் IRS அதிகாரி விஜய் மீது வருமான வரி.. ரெய்டு நடத்துகிறார்.
அடுத்து விஜய் இன் மாமா பிரிட்டோ சேவியர் மீது ரெய்டு நடத்தப்படுகிறது.
விஜய் அமித்ஷாவை சந்திக்கிறார்.
விஜய் அரசியல் கட்சி பதிவு செய்யப்படுகிறது பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.
கட்சி தொடங்கப்படுகிறது.
பிஜேபி it wing ல் செயல் பட்ட நிர்மல் குமார் விஜய் கட்சி இல் சேருகிறார்.
அடுத்து அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு கட்சியில் இணைந்து ஒரு பதவியை பெறுகிறார்.
அடுத்து ஆதவ் அர்ஜுனா இணைகிறார்.. மார்டின் மீது IT ரெய்டு.. விஜய் கட்சிக்கான அனைத்து செலவுகளையும். மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவுவருகிறது அமித்ஷாவிடம் இருந்து.
அடுத்து ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. ஜேப்பியார் நிறுவனமும் விஜய்க்கு செலவிட வேண்டும் என்று உத்தரவு.
பிரசாரத்தில் கரூர் சம்பவம் சிபிஐ வழக்கு. விஜய் அரசியலை விட்டு விலகுவதாக ஒரு முடிவை எடுக்கிறார்.
மீண்டும் அமித்ஷா சந்திப்பு
முதல் தேர்தலிலேயே விஜயை வெற்றி பெற வைத்து விடுகிறோம் என்று அமித்ஷா உறுதி செய்தார்.
அதன்படியே 108 தொகுதிகளில் வெற்றி பெற வைத்து விட்டார்.. விஜய் முதல்வர் பதவி ஏற்றுவிட்டார்.
திரைமறைவில் அனைத்து வேலைகளை செய்தது பிஜேபி. RSS..
இதை மூடி மறைக்க எப்படி வேணாலும் உருட்டலாம்.
விஜய் வெற்றியை கொண்டாடுவது
நாக்பூர் RSS பார்ப்பனிய மாமாக்கள் தான்.
~ வாட்ஸ்அப் பகிர்வு
வா.ப