அது பாராட்டுக்குரியது" - நாரா லோகேஷ்
யம்மாடி ரீல்ஸ் ராணி, இங்கிலிஷ்லேயும் இருக்கு தமிழ்லேயும் இருக்கு, படிச்சுட்டு ஒரு ஓரமா ஒக்காரு.
எங்க தலைவர் @mkstalin நிறைகுடம் ❤️❤️
History will be kinder to you thalaivare 🙏🙏
Thank you forever @TRBRajaa u r the best 💐 3/3
"இந்தியன் எக்ஸ்பிரஸ் Adda நிகழ்ச்சியில், அரசியல் எவ்வளவு கடுமையானதாக இருக்கக்கூடும் என்பது குறித்து நான் பேசினேன். முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டில் இருந்த முந்தைய திமுக அரசுடன் நாங்கள் கடுமையாகப் போட்டியிட்டோம்...அதில் சிலவற்றில் வெற்றி சிலவற்றில் தோல்வி. 1/3
ஆனால், முதலீட்டாளர்கள் யாரிடமிருந்தும், அரசு தன்னிடம் பணம் கேட்டதாகப் புகார் கூறியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. அதற்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும். திமுக அரசு முதலீடுகளை ஈர்க்கும் செயல்முறையை நேர்மையாகவும் தொழில்முறைத் தரத்துடனும் கையாண்டது. 2/3
At the @IndianExpress Adda, I spoke about how politics can be unforgiving. We competed fiercely with the previous DMK government in Tamil Nadu for investments - won some, lost some.
But I never heard an investor complain of being asked for money by the government. Credit where it's due: the DMK government ran a clean and professional investment process and that deserves appreciation.
இவரை நம்பி வாக்களித்த பெண்களை மீண்டும் ஏமாற்றியிருக்கிறார்..
கடைசி நேரத்தில் வந்து மிகப்பெரிய ஆசைவார்த்தைகள் காட்டி, மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்திருக்கிறது தவெக..
@mkstalin@shanmugamchin10 அப்புறம் ஏன் பிளாக் தெரியுங்களா.... நான் FB ல போடுற பதிவை 2 நிமிஷத்துல சுட்டு, இங்க எடுத்து போடுவார், அது எனக்கு தெரிய கூடாதாம். இன்னைக்கு கூட போட்டிருக்கார் 😂😂
@mkstalin@shanmugamchin10 எனக்கும் வாழ்த்து சொல்ல ஆசைதான் பிளாக் பண்ணி வெச்சிருக்கார் அதனால்... தலைவரே என் சார்புல நீங்களே இவருக்கு வாழ்த்து சொல்லிடுங்க.
@Harish_NS149 குழந்தை பிறந்தா குடும்பத்துக்கு எவ்வளவு செலவுன்னு கணக்கு பாப்பியா
தற்குறியாரே.. தமிழ்நாட்டுல ஒரு குழந்தை பிறக்கும் போதே 4.08 லட்சம் தனி நபர் வருமானத்துடன் பிறக்கிறது. அதுல 1 லட்சம் கடன் சுமை ஒன்றும் பெரிதல்ல..
40L வருமானம் இருக்குறவன் வீட்டுக்கு 80,000 ரூபாய் EMI கட்டுறத போல
பொய்யான,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும்
Twitter பதிவுகளை நீக்கச்சொல்லி
தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடிதம் எழுதினால் @XCorpIndia சம்மந்தப்பட்ட
நபர்களுக்கு காவல்துறை எழுதிய கடிதத்தை அப்படியே ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துவிடும்..
சம்மந்தப்பட்டவர்கள் கருத்துரிமையின் அடிப்படையில் தாங்கள் எழுதிய பதிவு குறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு கிடைத்துவிடும்
ஆனால், Facebook,Instagram பதிவுகள் தொடர்பாக META நிறுவனத்திற்கு
போலீஸ் தரப்பில் அனுப்பப்படும் கடிதத்தை
தன்னுடைய பயனாளர்களுக்கு மெட்டா தருவதில்லை
இதனால்,சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தைஅணுக இயலாது.
வாய்ப்பும் இல்லை
அதனால்,தமிழ்நாடு காவல்துறையின் @tncybercrimeoff தற்போது இந்தியாவிலேயே எந்த அரசும் செய்யாத
வேலையை செய்து வருகிறது
மதமோதலையோ,சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் ரீல்ஸ் குறித்தல்ல…
அரசை விமர்சித்து ஆதாரங்களுடன் பதிவிடக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களை நீக்க முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்
Meta-வுடன் இணைந்துள்ளதால்
Facebook,Instagram இரண்டிலும் ரீல்ஸ் வீடியோக்கள் ஒளிபர்ப்பாவதால்,
IT சட்டத்தின் கீழ் புகார் கொடுத்து
சம்மந்தப்பட்ட ரீல்ஸ்/பதிவுகளை இந்தியாவில் தெரியாதவண்ணமும்,
சில Facebook கணக்குகளையும் சைபர் க்ரைம் பிரிவு சட்டப்பூர்வமாக புகார் கொடுத்து முடக்கி வருகிறது
கடந்த காலத்தில் இணையதளத்தில் அதிமுக,திமுக ஆட்சியை எவ்வளவோ கடுமையாக விமர்சித்த சவுக்கு,மாரிதாஸ்,
சாட்டை போன்ற யாருடைய சமூகவலைதள கணக்குகளையோ,YouTube பக்கத்தையோ
தமிழ்நாடு அரசோ,சைபர் க்ரைம் போலீஸாரோ முடக்கவில்லை
ஆனால்,
தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் செய்யாத இணையதள அடக்குமுறையை @tnpoliceoffl , @tncybercrimeoff
தற்போது செய்து வருகிறது
பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இதுவரை
நடக்காத அராஜகத்தை துணிகரமாக 32 நாட்களில் தவெக அரசு செய்து வருகிறது
இந்த விவகாரம் ஒருவேளை நீதிமன்றத்திற்கு சென்றால்
மிக மோசமான அவமானத்தை
தமிழ்நாடு காவல்துறை நிச்சயம் சந்திக்கும்
ஐயா @DMKITwing இந்த பொண்ணோட இன்ஸ்டா ஐடி https://t.co/dNiLM6qRUE இது தான் .. இதுல ஒரு அரசியல் பதிவும் இல்லை.. ஆனா #RouteMafia paid சின்ன சேனல்கள்ல தொடர்ந்து கலைஞர் மேல் தலைவர் மேல அவதூறு பரப்ப இந்தம்மாவை பயன்ப்படுத்தறாங்க ..
இது எவ்ளோ பெரிய அவதூறு யாரு அங்க சொத்து வாங்குறது கிளாம் பாக்கம் முடிவு செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில் .. இது மறுத்து பேசி வேண்டுமென்றால் இப்படி அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடுமையான வழக்கு தொடர வேண்டும் ..
இல்லைனா தொடர்ந்து பொய் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கும் .
@DMKITwing@PWilsonDMK@Udhaystalin@TRBRajaa ஏதாவது நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும் ..