அண்ணன் அஜித்குமார் அவர்களின் 29வதுஆண்டு திரையுலக பயண��்தை கொண்டாடும் விதமாகவும் சிறந்த நற்பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் 2020-2021 நற்பணிவிருதுகள் இன்று மாலை 3மணியளவில் நமது டுவிட்டர் கணக்கில் தொடங்கப்படஉள்ளது அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்❤️🙏🏻 #Valimai
இந்த தேர்தலில் கடுமையாக உழைத்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணிக் கட்சி தோழர்களுக்கு
மீண்டும் அம்மாவின் நல்லாட்சி அமைய உழைத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன��றிகள்.
@EPSTamilNadu
@OfficeOfOPS @AIADMKITWINGOFL @satyenaiadmk
கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோர் விருப்பப்படி குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க மாண்புமிகு அம்மாவின் அரசு அரசாணை!
முன்னதாக தாயின் பெயரை இனிஷியலாக போடும் உத்தரவையும் புரட்சித்தலைவி அம்மாதான் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது! 🌱
#kovainorthitwing#spvarmy#PRG
கிராம ஊராட்சி பகுதியில் நீர்திறப்பாளர்களுக்கு
ரூ.2600/- இருந்து ரூ.4000/- சம்பள உயர்வுக்கு #தமிழக_அரசு அரசாணை வெளியீடு...
#Admkfor2021#வெற்றி நடை போடும் தமிழகம்
#EPSfor2021
🖤🤍❤️✌️✌️✌️🌱🌱🌱
விருதுநகர் கிழக்கு மாவட்டம், அருப்புக்கோட்டை நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர், அன்புசகோதரி திருமதி.R.ஜோதிலட்சுமி அவர்களின் மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு மதுரை மண்டலம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்